சங்கீதம் 106:27
அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
Tamil Indian Revised Version
அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
Tamil Easy Reading Version
அவர்கள் சந்ததியினரை அந்நியர் தோற்கடிக்க அனுமதிப்பதாக தேவன் கூறினார். தேசங்களிலெல்லாம் நம் முற்பிதாக்களைச் சிதறடிப்பதாக தேவன் ஆணையிட்டார்.
Thiru Viviliam
⁽உங்கள் வழிமரபினரை␢ வேற்றினங்களிடையிலும்␢ அன்னிய நாடுகளிலும்␢ சிதறடிப்பேன்’ என்றார்.⁾
King James Version (KJV)
To overthrow their seed also among the nations, and to scatter them in the lands.
American Standard Version (ASV)
And that he would overthrow their seed among the nations, And scatter them in the lands.
Bible in Basic English (BBE)
That their children might be mixed among the nations, and sent away into other lands.
Darby English Bible (DBY)
And that he would make their seed fall among the nations, and disperse them through the countries.
World English Bible (WEB)
That he would overthrow their seed among the nations, And scatter them in the lands.
Young’s Literal Translation (YLT)
And to cause their seed to fall among nations, And to scatter them through lands.
சங்கீதம் Psalm 106:27
அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
To overthrow their seed also among the nations, and to scatter them in the lands.
| וּלְהַפִּ֣יל | ûlĕhappîl | oo-leh-ha-PEEL | |
| זַ֭רְעָם | zarʿom | ZAHR-ome | |
| בַּגּוֹיִ֑ם | baggôyim | ba-ɡoh-YEEM | |
| וּ֝לְזָרוֹתָ֗ם | ûlĕzārôtām | OO-leh-za-roh-TAHM | |
| בָּאֲרָצֽוֹת׃ | bāʾărāṣôt | ba-uh-ra-TSOTE |
Cross Reference
சங்கீதம் 44:11
நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
லேவியராகமம் 26:33
ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.
உபாகமம் 4:26
நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள்.
உபாகமம் 28:37
கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.
உபாகமம் 28:64
கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனைதுவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
உபாகமம் 32:26
எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று,
எசேக்கியேல் 20:23
ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும்,
Tags அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும் அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்
Psalm 106:27 in Tamil Concordance Psalm 106:27 in Tamil Interlinear Psalm 106:27 in Tamil Image