சங்கீதம் 104:34
நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
Tamil Indian Revised Version
நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
Tamil Easy Reading Version
நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன். நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
Thiru Viviliam
⁽என் தியானப் பாடல்␢ அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!␢ நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.⁾
King James Version (KJV)
My meditation of him shall be sweet: I will be glad in the LORD.
American Standard Version (ASV)
Let thy meditation be sweet unto him: I will rejoice in Jehovah.
Bible in Basic English (BBE)
Let my thoughts be sweet to him: I will be glad in the Lord.
Darby English Bible (DBY)
My meditation shall be pleasant unto him; I will rejoice in Jehovah.
World English Bible (WEB)
Let your meditation be sweet to him. I will rejoice in Yahweh.
Young’s Literal Translation (YLT)
Sweet is my meditation on Him, I — I do rejoice in Jehovah.
சங்கீதம் Psalm 104:34
நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
My meditation of him shall be sweet: I will be glad in the LORD.
| יֶעֱרַ֣ב | yeʿĕrab | yeh-ay-RAHV | |
| עָלָ֣יו | ʿālāyw | ah-LAV | |
| שִׂיחִ֑י | śîḥî | see-HEE | |
| אָ֝נֹכִ֗י | ʾānōkî | AH-noh-HEE | |
| אֶשְׂמַ֥ח | ʾeśmaḥ | es-MAHK | |
| בַּיהוָֽה׃ | bayhwâ | bai-VA |
Cross Reference
சங்கீதம் 1:2
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
பிலிப்பியர் 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
லுூக்கா 1:47
என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
ஆபகூக் 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
நீதிமொழிகள் 24:14
அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.
சங்கீதம் 139:17
தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
சங்கீதம் 119:127
ஆதலால் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
சங்கீதம் 119:111
உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
சங்கீதம் 77:12
உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
சங்கீதம் 9:2
உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 119:15
உமது கட்டளைகளைத் தியானித்து உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
சங்கீதம் 63:5
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
சங்கீதம் 119:167
என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
சங்கீதம் 32:11
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.
Tags நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும் நான் கர்த்தருக்குள் மகிழுவேன்
Psalm 104:34 in Tamil Concordance Psalm 104:34 in Tamil Interlinear Psalm 104:34 in Tamil Image