யோபு 24:24
அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து காணாமற்போய், தாழ்த்தப்பட்டு மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
Tamil Easy Reading Version
தீயோர் சிலகாலம் வெற்றியடையலாம். ஆனால் அவர்கள் அழிந்துப்போவார்கள். தானியத்தைப்போன்று அவர்கள் அறுக்கப்படுவார்கள். அத்தீய ஜனங்கள் பிறரைப் போலவே எல்லோராலும் வெட்டி வீழ்த்தப்படுவார்கள்.
Thiru Viviliam
⁽அவர்கள் உயர்த்தப்பட்டனர்;␢ அது ஒரு நொடிப்பொழுதே;␢ அதன்பின் இல்லாமற் போயினர்;␢ எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்;␢ கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.⁾
King James Version (KJV)
They are exalted for a little while, but are gone and brought low; they are taken out of the way as all other, and cut off as the tops of the ears of corn.
American Standard Version (ASV)
They are exalted; yet a little while, and they are gone; Yea, they are brought low, they are taken out of the way as all others, And are cut off as the tops of the ears of grain.
Bible in Basic English (BBE)
For a short time they are lifted up; then they are gone; they are made low, they are pulled off like fruit, and like the heads of grain they are cut off.
Darby English Bible (DBY)
They are exalted for a little, and are no more; they are laid low; like all [other] are they gathered, and are cut off as the tops of the ears of corn.
Webster’s Bible (WBT)
They are exalted for a little while, but are gone and brought low; they are taken out of the way as all others, and cut off as the tops of the ears of corn.
World English Bible (WEB)
They are exalted; yet a little while, and they are gone. Yes, they are brought low, they are taken out of the way as all others, And are cut off as the tops of the ears of grain.
Young’s Literal Translation (YLT)
High they were `for’ a little, and they are not, And they have been brought low. As all `others’ they are shut up, And as the head of an ear of corn cut off.
யோபு Job 24:24
அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து காணாமற்போய், தாழ்த்தப்பட்டு மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
They are exalted for a little while, but are gone and brought low; they are taken out of the way as all other, and cut off as the tops of the ears of corn.
| ר֤וֹמּוּ | rômmû | ROH-moo | |
| מְּעַ֨ט׀ | mĕʿaṭ | meh-AT | |
| וְֽאֵינֶ֗נּוּ | wĕʾênennû | veh-ay-NEH-noo | |
| וְֽהֻמְּכ֗וּ | wĕhummĕkû | veh-hoo-meh-HOO | |
| כַּכֹּ֥ל | kakkōl | ka-KOLE | |
| יִקָּפְצ֑וּן | yiqqopṣûn | yee-kofe-TSOON | |
| וּכְרֹ֖אשׁ | ûkĕrōš | oo-heh-ROHSH | |
| שִׁבֹּ֣לֶת | šibbōlet | shee-BOH-let | |
| יִמָּֽלוּ׃ | yimmālû | yee-ma-LOO |
Cross Reference
சங்கீதம் 37:10
இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 14:14
பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.
யாக்கோபு 5:1
ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
யாக்கோபு 1:11
சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.
ஏசாயா 17:5
ஒருவன் ஓங்கின பயிரை அரிந்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும்.
சங்கீதம் 92:7
துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
சங்கீதம் 73:19
அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
சங்கீதம் 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
யோபு 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
யோபு 14:21
அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
யோபு 8:22
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
Tags அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து காணாமற்போய் தாழ்த்தப்பட்டு மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள் கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்
Job 24:24 in Tamil Concordance Job 24:24 in Tamil Interlinear Job 24:24 in Tamil Image