Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 5:15 in Tamil

Home Bible Job Job 5 Job 5:15

யோபு 5:15
எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.

Tamil Indian Revised Version
ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார்.

Tamil Easy Reading Version
தேவன் ஏழைகளைக் காப்பாற்றுகிறார். திறமைசாலிகளின் கைக்கும் அவர் ஏழைகளை கப்பாற்றுகிறார்.

Thiru Viviliam
⁽அவர் வறியவரை அவர்களின்␢ வாயெனும் வாளினின்று காக்கின்றார்;␢ எளியவரை வலியவரின்␢ கையினின்று மீட்கின்றார்.⁾

Job 5:14Job 5Job 5:16

King James Version (KJV)
But he saveth the poor from the sword, from their mouth, and from the hand of the mighty.

American Standard Version (ASV)
But he saveth from the sword of their mouth, Even the needy from the hand of the mighty.

Bible in Basic English (BBE)
But he keeps safe from their sword those who have no father, and the poor from the power of the strong.

Darby English Bible (DBY)
And he saveth the needy from the sword, from their mouth, and from the hand of the mighty.

Webster’s Bible (WBT)
But he saveth the poor from the sword, from their mouth, and from the hand of the mighty.

World English Bible (WEB)
But he saves from the sword of their mouth, Even the needy from the hand of the mighty.

Young’s Literal Translation (YLT)
And He saveth the wasted from their mouth, And from a strong hand the needy,

யோபு Job 5:15
எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.
But he saveth the poor from the sword, from their mouth, and from the hand of the mighty.

וַיֹּ֣שַׁעwayyōšaʿva-YOH-sha
מֵ֭חֶרֶבmēḥerebMAY-heh-rev
מִפִּיהֶ֑םmippîhemmee-pee-HEM
וּמִיַּ֖דûmiyyadoo-mee-YAHD
חָזָ֣קḥāzāqha-ZAHK
אֶבְיֽוֹן׃ʾebyônev-YONE

Cross Reference

சங்கீதம் 35:10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.

யோபு 4:10
சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம்.

சங்கீதம் 10:14
அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.

சங்கீதம் 10:17
கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.

சங்கீதம் 72:4
ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

சங்கீதம் 107:41
எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.

சங்கீதம் 109:31
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.

சங்கீதம் 140:12
சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.

சங்கீதம் 72:12
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.


Tags எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும் பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்
Job 5:15 in Tamil Concordance Job 5:15 in Tamil Interlinear Job 5:15 in Tamil Image