Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 1:19 in Tamil

Home Bible Esther Esther 1 Esther 1:19

எஸ்தர் 1:19
ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக் கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைவிட சிறந்த மற்றொரு பெண்ணுக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை அனுப்பி, அது மீறப்படாதபடி, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசத்தின் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
“எனவே அரசனுக்கு விருப்பமானால், நான் ஒரு கருத்தைக் கூறுகிறேன். அரசன் ஒரு அரச கட்டளையைக் கொடுக்கலாம். அது பெரிசியா மற்றும் மேதியாவிற்குச் சட்டமாக எழுதப்படலாம். பெர்சியா மற்றும் மேதியாவின் சட்டங்கள் மாற்ற முடியாதவை. வஸ்தி மீணடும் அரசன் அகாஸ்வேருவுக்கு முன்னால் வரக்கூடாது என்பதுதான் அரச கட்டளையாக இருக்கவேண்டும். அதோடு அரசன் அவளைவிடச் சிறந்த பெண்ணுக்கு இராணியின் உயர் இடத்தைக் கொடுக்கவேண்டும்.

Thiru Viviliam
எனவே, அரசே, உமக்கு நலமெனப்படின் தாங்கள் ஆணையொன்று பிறப்பிக்க வேண்டும். அவ்வாணை பாரசீக, மேதியச் சட்டங்களில் நிலையாய் இருக்கும்படி எழுதப்படல் வேண்டும். அரசராகிய தங்கள் முன் வஸ்தி இனிவருதல் கூடாது. அவளது அரசுரிமையை அவளைக் காட்டிலும் சிறந்த ஒருத்திக்குத் தாங்கள் கொடுப்பீராக!

Esther 1:18Esther 1Esther 1:20

King James Version (KJV)
If it please the king, let there go a royal commandment from him, and let it be written among the laws of the Persians and the Medes, that it be not altered, That Vashti come no more before king Ahasuerus; and let the king give her royal estate unto another that is better than she.

American Standard Version (ASV)
If it please the king, let there go forth a royal commandment from him, and let it be written among the laws of the Persians and the Medes, that it be not altered, that Vashti come no more before king Ahasuerus; and let the king give her royal estate unto another that is better than she.

Bible in Basic English (BBE)
If it is pleasing to the king, let an order go out from him, and let it be recorded among the laws of the Persians and the Medes, so that it may never be changed, that Vashti is never again to come before King Ahasuerus; and let the king give her place to another who is better than she.

Darby English Bible (DBY)
If it please the king, let a royal order go forth from him, and let it be written among the laws of the Persians and the Medes, that it may not pass, That Vashti come no more before king Ahasuerus; and let the king give her royal estate to another that is better than she;

Webster’s Bible (WBT)
If it pleaseth the king, let a royal commandment go from him, and let it be written among the laws of the Persians and the Medes, that it be not altered, That Vashti come no more before king Ahasuerus; and let the king give her royal estate to another that is better than she.

World English Bible (WEB)
If it please the king, let there go forth a royal commandment from him, and let it be written among the laws of the Persians and the Medes, that it not be altered, that Vashti come no more before king Ahasuerus; and let the king give her royal estate to another who is better than she.

Young’s Literal Translation (YLT)
`If to the king `it be’ good, there goeth forth a royal word from before him, and it is written with the laws of Persia and Media, and doth not pass away, that Vashti doth not come in before the king Ahasuerus, and her royalty doth the king give to her companion who `is’ better than she;

எஸ்தர் Esther 1:19
ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக் கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.
If it please the king, let there go a royal commandment from him, and let it be written among the laws of the Persians and the Medes, that it be not altered, That Vashti come no more before king Ahasuerus; and let the king give her royal estate unto another that is better than she.

If
אִםʾimeem

the
עַלʿalal
king,
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
it
please
ט֗וֹבṭôbtove
go
there
let
יֵצֵ֤אyēṣēʾyay-TSAY
commandment
a
דְבַרdĕbardeh-VAHR
royal
מַלְכוּת֙malkûtmahl-HOOT
from
מִלְּפָנָ֔יוmillĕpānāywmee-leh-fa-NAV
written
be
it
let
and
him,
וְיִכָּתֵ֛בwĕyikkātēbveh-yee-ka-TAVE
among
the
laws
בְּדָתֵ֥יbĕdātêbeh-da-TAY
Persians
the
of
פָֽרַסpārasFA-rahs
and
the
Medes,
וּמָדַ֖יûmādayoo-ma-DAI
not
be
it
that
וְלֹ֣אwĕlōʾveh-LOH
altered,
יַֽעֲב֑וֹרyaʿăbôrya-uh-VORE
That
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
no
לֹֽאlōʾloh
come
תָב֜וֹאtābôʾta-VOH
Vashti
וַשְׁתִּ֗יwaštîvahsh-TEE
before
more
לִפְנֵי֙lipnēyleef-NAY
king
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
Ahasuerus;
אֲחַשְׁוֵר֔וֹשׁʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH
estate
royal
her
give
וּמַלְכוּתָהּ֙ûmalkûtāhoo-mahl-hoo-TA
and
יִתֵּ֣ןyittēnyee-TANE
king
the
let
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
unto
another
לִרְעוּתָ֖הּlirʿûtāhleer-oo-TA
better
is
that
הַטּוֹבָ֥הhaṭṭôbâha-toh-VA
than
מִמֶּֽנָּה׃mimmennâmee-MEH-na


Tags ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால் வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக் கூடாது என்றும் அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும் அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து அது மீறப்படாதபடிக்கு பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்
Esther 1:19 in Tamil Concordance Esther 1:19 in Tamil Interlinear Esther 1:19 in Tamil Image