Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 13:8 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 13 Nehemiah 13:8

நெகேமியா 13:8
அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.

Tamil Indian Revised Version
அதனால் நான் மிகவும் மனம் வருந்தி. தொபியாவின் வீட்டுப்பொருட்களையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.

Tamil Easy Reading Version
எலியாசிப் செய்திருந்த செயலுக்காக நான் மிகவும் கோபமாக இருந்தேன். எனவே நான் அறையிலிருந்த தொபியாவின் பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே எறிந்தேன்.

Thiru Viviliam
நான் மிகவும் சீற்றமுற்று, தோபியாவின் வீட்டுப் பாத்திரங்களை அறைக்கு வெளியே எறிந்தேன்.

Nehemiah 13:7Nehemiah 13Nehemiah 13:9

King James Version (KJV)
And it grieved me sore: therefore I cast forth all the household stuff to Tobiah out of the chamber.

American Standard Version (ASV)
And it grieved me sore: therefore I cast forth all the household stuff of Tobiah out of the chamber.

Bible in Basic English (BBE)
And it was evil in my eyes: so I had all Tobiah’s things put out of the room.

Darby English Bible (DBY)
And it grieved me much, and I cast forth all the household stuff of Tobijah out of the chamber.

Webster’s Bible (WBT)
And it grieved me greatly: therefore I cast forth all the household stuff of Tobiah out of the chamber.

World English Bible (WEB)
It grieved me sore: therefore I cast forth all the household stuff of Tobiah out of the chamber.

Young’s Literal Translation (YLT)
and it is very displeasing to me, and I cast all the vessels of the house of Tobiah without, out of the chamber,

நெகேமியா Nehemiah 13:8
அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.
And it grieved me sore: therefore I cast forth all the household stuff to Tobiah out of the chamber.

וַיֵּ֥רַֽעwayyēraʿva-YAY-ra
לִ֖יlee
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
וָֽאַשְׁלִ֜יכָהwāʾašlîkâva-ash-LEE-ha
אֶֽתʾetet
כָּלkālkahl
כְּלֵ֧יkĕlêkeh-LAY
בֵיתbêtvate
טֽוֹבִיָּ֛הṭôbiyyâtoh-vee-YA
הַח֖וּץhaḥûṣha-HOOTS
מִןminmeen
הַלִּשְׁכָּֽה׃halliškâha-leesh-KA

Cross Reference

எஸ்றா 9:3
இந்த வர்த்தமானத்தை நான் கேட்டபொழுது, என் வஸ்திரத்தையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தேன்.

எஸ்றா 10:1
எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.

சங்கீதம் 69:9
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

மாற்கு 11:15
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,

யோவான் 2:13
பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய்,


Tags அதினால் நான் மிகவும் மனமடிவாகி தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்
Nehemiah 13:8 in Tamil Concordance Nehemiah 13:8 in Tamil Interlinear Nehemiah 13:8 in Tamil Image