நெகேமியா 12:12
யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
Tamil Indian Revised Version
யொயகீமின் நாட்களிலே தகப்பன்மார்களின் குடும்பத்தார்களுக்கு தலைவர்களான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
Tamil Easy Reading Version
யொயகீமின் காலத்திலே ஆசாரியர் குடும்பங்களின் தலைவர்களாக கீழ்க்கண்டவர்கள் இருந்தனர். செரோயாவின் குடும்பத்தில் மெராயா தலைவன். எரேமியாவின் குடும்பத்தில் அனனியா தலைவன்.
Thiru Viviliam
யோவாக்கிமின் நாள்களில் குலத் தலைவர்களாக இருந்த குருக்கள் பின்வருமாறு; செராயா வழிவந்த மெராயா; எரேமியா வழிவந்த அனனியா;
Other Title
குருகுலத் தலைவர்கள்
King James Version (KJV)
And in the days of Joiakim were priests, the chief of the fathers: of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
American Standard Version (ASV)
And in the days of Joiakim were priests, heads of fathers’ `houses’: of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
Bible in Basic English (BBE)
And in the days of Joiakim there were priests, heads of families: of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
Darby English Bible (DBY)
And in the days of Joiakim were priests, chief fathers: of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
Webster’s Bible (WBT)
And in the days of Joiakim were priests, the chief of the fathers: of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
World English Bible (WEB)
In the days of Joiakim were priests, heads of fathers’ [houses]: of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
Young’s Literal Translation (YLT)
And in the days of Joiakim have been priests, heads of the fathers; of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
நெகேமியா Nehemiah 12:12
யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
And in the days of Joiakim were priests, the chief of the fathers: of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
| וּבִימֵי֙ | ûbîmēy | oo-vee-MAY | |
| יֽוֹיָקִ֔ים | yôyāqîm | yoh-ya-KEEM | |
| הָי֥וּ | hāyû | ha-YOO | |
| כֹֽהֲנִ֖ים | kōhănîm | hoh-huh-NEEM | |
| רָאשֵׁ֣י | rāʾšê | ra-SHAY | |
| הָֽאָב֑וֹת | hāʾābôt | ha-ah-VOTE | |
| לִשְׂרָיָ֣ה | liśrāyâ | lees-ra-YA | |
| מְרָיָ֔ה | mĕrāyâ | meh-ra-YA | |
| לְיִרְמְיָ֖ה | lĕyirmĕyâ | leh-yeer-meh-YA | |
| חֲנַנְיָֽה׃ | ḥănanyâ | huh-nahn-YA |
Cross Reference
1 நாளாகமம் 9:33
இவர்களில் லேவியருடைய பிதாக்களிள் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.
1 நாளாகமம் 15:12
அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.
1 நாளாகமம் 24:6
லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
நெகேமியா 12:22
எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்;
Tags யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால் செராயாவின் சந்ததியில் மெராயா எரேமியாவின் சந்ததியில் அனனியா
Nehemiah 12:12 in Tamil Concordance Nehemiah 12:12 in Tamil Interlinear Nehemiah 12:12 in Tamil Image