Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 6:5 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 6 Nehemiah 6:5

நெகேமியா 6:5
ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.

Tamil Indian Revised Version
ஐந்தாம் முறையும் சன்பல்லாத்து அந்த விதமாகவே தன்னுடைய வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.

Tamil Easy Reading Version
பிறகு, ஐந்தாவது தடவை, சன்பல்லாத் தனது உதவியாளனை என்னிடம் அதே செய்தியோடு அனுப்பினான். அதோடு அவனது கையில் முத்திரையிடப்படாத ஒரு கடிதமும் இருந்தது.

Thiru Viviliam
ஐந்தாம் முறையும் சன்பலாற்று தன் அலுவலன் மூலம் இதே செய்தியை எனக்கு அனுப்பினான். அவனுடைய கையில் திறந்த மடல் ஒன்றிருந்தது.

Nehemiah 6:4Nehemiah 6Nehemiah 6:6

King James Version (KJV)
Then sent Sanballat his servant unto me in like manner the fifth time with an open letter in his hand;

American Standard Version (ASV)
Then sent Sanballat his servant unto me in like manner the fifth time with an open letter in his hand,

Bible in Basic English (BBE)
Then Sanballat sent his servant to me a fifth time with an open letter in his hand;

Darby English Bible (DBY)
Then sent Sanballat his servant to me in this manner the fifth time, with an open letter in his hand,

Webster’s Bible (WBT)
Then Sanballat sent his servant to me in like manner the fifth time with an open letter in his hand;

World English Bible (WEB)
Then sent Sanballat his servant to me in like manner the fifth time with an open letter in his hand,

Young’s Literal Translation (YLT)
And Sanballat sendeth unto me, according to this word, a fifth time, his servant, and an open letter in his hand;

நெகேமியா Nehemiah 6:5
ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.
Then sent Sanballat his servant unto me in like manner the fifth time with an open letter in his hand;

וַיִּשְׁלַח֩wayyišlaḥva-yeesh-LAHK
אֵלַ֨יʾēlayay-LAI
סַנְבַלַּ֜טsanballaṭsahn-va-LAHT
כַּדָּבָ֥רkaddābārka-da-VAHR
הַזֶּ֛הhazzeha-ZEH
פַּ֥עַםpaʿamPA-am
חֲמִישִׁ֖יתḥămîšîthuh-mee-SHEET
אֶֽתʾetet
נַעֲר֑וֹnaʿărôna-uh-ROH
וְאִגֶּ֥רֶתwĕʾiggeretveh-ee-ɡEH-ret
פְּתוּחָ֖הpĕtûḥâpeh-too-HA
בְּיָדֽוֹ׃bĕyādôbeh-ya-DOH

Cross Reference

2 இராஜாக்கள் 18:26
அப்பொழுது இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.

2 கொரிந்தியர் 2:11
சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.

2 கொரிந்தியர் 11:13
அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.

எபேசியர் 6:11
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

2 தெசலோனிக்கேயர் 2:10
கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக்கதாக சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.


Tags ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும் அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்
Nehemiah 6:5 in Tamil Concordance Nehemiah 6:5 in Tamil Interlinear Nehemiah 6:5 in Tamil Image