நெகேமியா 3:21
அவனுக்குப் பின்னாகக் கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படி துவக்கி அவனுடைய வீட்டின் கடைக்கோடிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Indian Revised Version
அவனுக்குப் பிறகு கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படியிலிருந்து அவனுடைய வீட்டின் கடைசிமுனைவரை இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Easy Reading Version
கோசின் மகன் உரியா. உரியாவின் மகன் மெரெமோத். அவன் எலியாசிபின் வாசற்படி முதல் அந்த வீட்டின் கடைசிவரையுள்ள சுவரைப் பழுதுபார்த்தான்.
Thiru Viviliam
அவருக்கு அடுத்து, ஆக்கோனின் மகனான உரியாவின் மகன் மெரேயோத்து எலியாசிபின் வீட்டு வாயிற்படி முதல் அவ்வீட்டின் கடைக்கோடிவரை பழுது பார்த்தார்.
King James Version (KJV)
After him repaired Meremoth the son of Urijah the son of Koz another piece, from the door of the house of Eliashib even to the end of the house of Eliashib.
American Standard Version (ASV)
After him repaired Meremoth the son of Uriah the son of Hakkoz another portion, from the door of the house of Eliashib even to the end of the house of Eliashib.
Bible in Basic English (BBE)
After him Meremoth, the son of Uriah, the son of Hakkoz, was working on another part, from the door of the house of Eliashib as far as the end of his house.
Darby English Bible (DBY)
After him repaired Meremoth the son of Urijah, the son of Koz, another piece, from the door of the house of Eliashib as far as the end of the house of Eliashib.
Webster’s Bible (WBT)
After him repaired Meremoth the son of Urijah the son of Koz another piece, from the door of the house of Eliashib, even to the end of the house of Eliashib.
World English Bible (WEB)
After him repaired Meremoth the son of Uriah the son of Hakkoz another portion, from the door of the house of Eliashib even to the end of the house of Eliashib.
Young’s Literal Translation (YLT)
After him hath Meremoth son of Urijah, son of Koz, strengthened, a second measure, from the opening of the house of Eliashib even unto the completion of the house of Eliashib.
நெகேமியா Nehemiah 3:21
அவனுக்குப் பின்னாகக் கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படி துவக்கி அவனுடைய வீட்டின் கடைக்கோடிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
After him repaired Meremoth the son of Urijah the son of Koz another piece, from the door of the house of Eliashib even to the end of the house of Eliashib.
After | אַֽחֲרָ֣יו | ʾaḥărāyw | ah-huh-RAV |
him repaired | הֶֽחֱזִ֗יק | heḥĕzîq | heh-hay-ZEEK |
Meremoth | מְרֵמ֧וֹת | mĕrēmôt | meh-ray-MOTE |
the son | בֶּן | ben | ben |
Urijah of | אֽוּרִיָּ֛ה | ʾûriyyâ | oo-ree-YA |
the son | בֶּן | ben | ben |
of Koz | הַקּ֖וֹץ | haqqôṣ | HA-kohts |
another | מִדָּ֣ה | middâ | mee-DA |
piece, | שֵׁנִ֑ית | šēnît | shay-NEET |
door the from | מִפֶּ֙תַח֙ | mippetaḥ | mee-PEH-TAHK |
of the house | בֵּ֣ית | bêt | bate |
of Eliashib | אֶלְיָשִׁ֔יב | ʾelyāšîb | el-ya-SHEEV |
to even | וְעַד | wĕʿad | veh-AD |
the end | תַּכְלִ֖ית | taklît | tahk-LEET |
of the house | בֵּ֥ית | bêt | bate |
of Eliashib. | אֶלְיָשִֽׁיב׃ | ʾelyāšîb | el-ya-SHEEV |
நெகேமியா 3:21 in English
Tags அவனுக்குப் பின்னாகக் கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படி துவக்கி அவனுடைய வீட்டின் கடைக்கோடிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்
Nehemiah 3:21 in Tamil Concordance Nehemiah 3:21 in Tamil Interlinear Nehemiah 3:21 in Tamil Image
Read Full Chapter : Nehemiah 3