Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 10:9 in Tamil

Home Bible Ezra Ezra 10 Ezra 10:9

எஸ்றா 10:9
அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லோரும் மூன்று நாட்களுக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது; மக்கள் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, எருசலேமில் மூன்று நாட்களுக்குள், யூதா மற்றும் பென்யமீனில் உள்ள அனைவரும் வந்து கூடினார்கள். 9வது மாதத்தின் 20வது நாளில் ஆலய பிரகாரத்தில் அனைவரும் கூடினார்கள். இக்கூட்டத்தாலும் அப்போது பெய்த பெரு மழையால் ஜனங்கள் மிகவும் கலக்கமடைந்தார்கள்.

Thiru Viviliam
எனவே, யூதா, பென்யமின் குலத்தார் அனைவரும் எருசலேமில் மூன்று நாள்களுக்குள் அதாவது, ஒன்பதாம் மாதம், இருபதாம் நாளன்று ஒன்று கூட்டப்பட்டனர். மக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்டதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் கடவுளது இல்லத்தின் வளாகத்தில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.⒫

Ezra 10:8Ezra 10Ezra 10:10

King James Version (KJV)
Then all the men of Judah and Benjamin gathered themselves together unto Jerusalem within three days. It was the ninth month, on the twentieth day of the month; and all the people sat in the street of the house of God, trembling because of this matter, and for the great rain.

American Standard Version (ASV)
Then all the men of Judah and Benjamin gathered themselves together unto Jerusalem within the three days; it was the ninth month, on the twentieth `day’ of the month: and all the people sat in the broad place before the house of God, trembling because of this matter, and for the great rain.

Bible in Basic English (BBE)
Then all the men of Judah and Benjamin came together to Jerusalem before three days were past; it was the ninth month, on the twentieth day of the month; and all the people were seated in the wide square in front of the house of God, shaking with fear because of this business and because of the great rain.

Darby English Bible (DBY)
Then were all the men of Judah and Benjamin gathered together at Jerusalem within three days. It was the ninth month, on the twentieth of the month; and all the people sat in the open space of the house of God, trembling because of the matter, and because of the pouring rain.

Webster’s Bible (WBT)
Then all the men of Judah and Benjamin assembled at Jerusalem within three days. It was the ninth month, and the twentieth day of the month; and all the people sat in the street of the house of God, trembling because of this matter, and for the great rain.

World English Bible (WEB)
Then all the men of Judah and Benjamin gathered themselves together to Jerusalem within the three days; it was the ninth month, on the twentieth [day] of the month: and all the people sat in the broad place before the house of God, trembling because of this matter, and for the great rain.

Young’s Literal Translation (YLT)
And gathered are all the men of Judah and Benjamin to Jerusalem by the third day, it `is’ the ninth month, on the twentieth of the month, and all the people sit in the broad place of the house of God, trembling on account of the matter and of the showers.

எஸ்றா Ezra 10:9
அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
Then all the men of Judah and Benjamin gathered themselves together unto Jerusalem within three days. It was the ninth month, on the twentieth day of the month; and all the people sat in the street of the house of God, trembling because of this matter, and for the great rain.

was
day
וַיִּקָּֽבְצ֣וּwayyiqqābĕṣûva-yee-ka-veh-TSOO
this
together
כָלkālhahl
themselves
gathered
אַנְשֵֽׁיʾanšêan-SHAY
Then
all
יְהוּדָה֩yĕhûdāhyeh-hoo-DA
men
the
Judah
וּבִנְיָמִ֨ן׀ûbinyāminoo-veen-ya-MEEN
of
and
יְרֽוּשָׁלִַ֜םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
Benjamin
Jerusalem
לִשְׁלֹ֣שֶׁתlišlōšetleesh-LOH-shet
unto
הַיָּמִ֗יםhayyāmîmha-ya-MEEM
within
ה֛וּאhûʾhoo
three
days.
It
חֹ֥דֶשׁḥōdešHOH-desh
month,
הַתְּשִׁיעִ֖יhattĕšîʿîha-teh-shee-EE
the
ninth
twentieth
בְּעֶשְׂרִ֣יםbĕʿeśrîmbeh-es-REEM
the
on
month;
the
בַּחֹ֑דֶשׁbaḥōdešba-HOH-desh
of
sat
וַיֵּֽשְׁב֣וּwayyēšĕbûva-yay-sheh-VOO
and
all
כָלkālhahl
the
הָעָ֗םhāʿāmha-AM
people
street
the
בִּרְחוֹב֙birḥôbbeer-HOVE
in
of
the
בֵּ֣יתbêtbate
house
God,
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
of
מַרְעִידִ֥יםmarʿîdîmmahr-ee-DEEM
trembling
עַלʿalal
because
of
matter,
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
great
the
for
and
rain.
וּמֵֽהַגְּשָׁמִֽים׃ûmēhaggĕšāmîmoo-MAY-ha-ɡeh-sha-MEEM


Tags அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள் அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்
Ezra 10:9 in Tamil Concordance Ezra 10:9 in Tamil Interlinear Ezra 10:9 in Tamil Image