Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 7:11 in Tamil

Home Bible Ezra Ezra 7 Ezra 7:11

எஸ்றா 7:11
கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும் படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னதின் நகலாவது:

Tamil Indian Revised Version
கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த கடிதத்தின் நகலாவது:

Tamil Easy Reading Version
எஸ்றா ஒரு ஆசாரியனும், போதிக்கிறவனுமாய் இருந்தான். இஸ்ரவேலர்களுக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளைப் பற்றியும், சட்டங்களைப் பற்றியும் அதிகம் தெரிந்து வைத்திருந்தான். அர்தசஷ்டா அரசன் ஆசாரியனான எஸ்றாவிற்குக் கொடுத்த கடிதத்தின் செய்தி இதுதான்:

Thiru Viviliam
ஆண்டவரின் கட்டளைகளைச் சார்ந்த காரியங்களிலும், இஸ்ரயேலரின் சட்டங்களிலும் வல்லுநரான குரு எஸ்ராவிடம் மன்னர் அர்த்தக்சஸ்தா வழங்கிய ஆவணத்தின் நகல் பின்வருமாறு;⒫

Title
அர்தசஷ்டா எஸ்றாவிற்கு எழுதிய கடிதம்

Other Title
அர்த்தக்சஸ்தா எஸ்ராவுக்கு வழங்கிய ஆவணம்

Ezra 7:10Ezra 7Ezra 7:12

King James Version (KJV)
Now this is the copy of the letter that the king Artaxerxes gave unto Ezra the priest, the scribe, even a scribe of the words of the commandments of the LORD, and of his statutes to Israel.

American Standard Version (ASV)
Now this is the copy of the letter that the king Artaxerxes gave unto Ezra the priest, the scribe, even the scribe of the words of the commandments of Jehovah, and of his statutes to Israel:

Bible in Basic English (BBE)
Now this is a copy of the letter which King Artaxerxes gave to Ezra, the priest and the scribe, who put into writing the words of the orders of the Lord, and of his rules for Israel:

Darby English Bible (DBY)
And this is the copy of the letter that king Artaxerxes gave to Ezra the priest, the scribe, a scribe of the words of the commandments of Jehovah, and of his statutes to Israel:

Webster’s Bible (WBT)
Now this is the copy of the letter that the king Artaxerxes gave to Ezra the priest, the scribe, even a scribe of the words of the commandments of the LORD, and of his statutes to Israel.

World English Bible (WEB)
Now this is the copy of the letter that the king Artaxerxes gave to Ezra the priest, the scribe, even the scribe of the words of the commandments of Yahweh, and of his statutes to Israel:

Young’s Literal Translation (YLT)
And this `is’ a copy of the letter that the king Artaxerxes gave to Ezra the priest, the scribe, a scribe of the words of the commands of Jehovah, and of His statutes on Israel:

எஸ்றா Ezra 7:11
கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும் படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னதின் நகலாவது:
Now this is the copy of the letter that the king Artaxerxes gave unto Ezra the priest, the scribe, even a scribe of the words of the commandments of the LORD, and of his statutes to Israel.

וְזֶ֣ה׀wĕzeveh-ZEH
פַּרְשֶׁ֣גֶןparšegenpahr-SHEH-ɡen
הַֽנִּשְׁתְּוָ֗ןhanništĕwānha-neesh-teh-VAHN
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
נָתַן֙nātanna-TAHN
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
אַרְתַּחְשַׁ֔סְתְּאʾartaḥšastĕʾar-tahk-SHAHS-teh
לְעֶזְרָ֥אlĕʿezrāʾleh-ez-RA
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
הַסֹּפֵ֑רhassōpērha-soh-FARE
סֹפֵ֞רsōpērsoh-FARE
דִּבְרֵ֧יdibrêdeev-RAY
מִצְוֹתmiṣwōtmee-ts-OTE
יְהוָ֛הyĕhwâyeh-VA
וְחֻקָּ֖יוwĕḥuqqāywveh-hoo-KAV
עַלʿalal
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Cross Reference

எஸ்றா 4:11
அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,

எஸ்றா 5:6
நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:

எஸ்றா 7:6
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

மத்தேயு 23:2
வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

மத்தேயு 23:13
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.

மாற்கு 7:1
எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.


Tags கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும் அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும் படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னதின் நகலாவது
Ezra 7:11 in Tamil Concordance Ezra 7:11 in Tamil Interlinear Ezra 7:11 in Tamil Image