எஸ்றா 4:23
ராஜாவாகிய அர்தசஷடாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.
Tamil Indian Revised Version
ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய கட்டளையின் நகல் ரெகூமுக்கும், பதிவாளனாகிய சிம்சாயிக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் விரைவாக எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப்போய், நிர்பந்தம் செய்தும் வலுக்கட்டாயமாகவும் அவர்களை வேலைசெய்யவிடாமல் நிறுத்திப்போட்டார்கள்.
Tamil Easy Reading Version
எனவே இக்கடிதத்தின் பிரதி ஒன்று ரெகூமுக்கும், காரியக்காரனான சிம்சாயிக்கும், அவனோடு உள்ள மற்ற ஜனங்களுக்கும் வாசித்து காட்டப்பட்டது. பின் அவர்கள் விரைவாக யூதர்களிடம் சென்று அவர்களது கட்டிடவேலையை நிறுத்தினார்கள்.
Thiru Viviliam
மன்னர் அர்த்தக்சஸ்தாவின் மடலின் நகல் இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சார்ந்தவர்கள் ஆகியோர்முன் வாசிக்கப்பட்டது. உடனே அவர்கள் எருசலேமில் வாழ்ந்த யூதர்களிடம் சென்று ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வேலையை நிறுத்தும்படி செய்தனர்.
King James Version (KJV)
Now when the copy of king Artaxerxes’ letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem unto the Jews, and made them to cease by force and power.
American Standard Version (ASV)
Then when the copy of king Artaxerxes’ letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went in haste to Jerusalem unto the Jews, and made them to cease by force and power.
Bible in Basic English (BBE)
Then, after reading the king’s letter, Rehum and Shimshai the scribe and their friends went quickly to Jerusalem, to the Jews, and had them stopped by force.
Darby English Bible (DBY)
As soon as the copy of king Artaxerxes’ letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem to the Jews, and made them cease by force and power.
Webster’s Bible (WBT)
Now when the copy of king Artaxerxes’ letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem to the Jews, and made them to cease by force and power.
World English Bible (WEB)
Then when the copy of king Artaxerxes’ letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went in haste to Jerusalem to the Jews, and made them to cease by force and power.
Young’s Literal Translation (YLT)
Then from the time that a copy of the letter of king Artaxerxes is read before Rehum, and Shimshai the scribe, and their companions, they have gone in haste to Jerusalem, unto the Jews, and caused them to cease by force and strength;
எஸ்றா Ezra 4:23
ராஜாவாகிய அர்தசஷடாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.
Now when the copy of king Artaxerxes' letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem unto the Jews, and made them to cease by force and power.
| אֱדַ֗יִן | ʾĕdayin | ay-DA-yeen | |
| מִן | min | meen | |
| דִּ֞י | dî | dee | |
| פַּרְשֶׁ֤גֶן | paršegen | pahr-SHEH-ɡen | |
| נִשְׁתְּוָנָא֙ | ništĕwānāʾ | neesh-teh-va-NA | |
| דִּ֚י | dî | dee | |
| אַרְתַּחְשַׁ֣שְׂתְּא | ʾartaḥšaśtĕʾ | ar-tahk-SHAHS-teh | |
| מַלְכָּ֔א | malkāʾ | mahl-KA | |
| קֱרִ֧י | qĕrî | kay-REE | |
| קֳדָם | qŏdām | koh-DAHM | |
| רְח֛וּם | rĕḥûm | reh-HOOM | |
| וְשִׁמְשַׁ֥י | wĕšimšay | veh-sheem-SHAI | |
| סָֽפְרָ֖א | sāpĕrāʾ | sa-feh-RA | |
| וּכְנָוָֽתְה֑וֹן | ûkĕnāwātĕhôn | oo-heh-na-va-teh-HONE | |
| אֲזַ֨לוּ | ʾăzalû | uh-ZA-loo | |
| בִבְהִיל֤וּ | bibhîlû | veev-hee-LOO | |
| לִירֽוּשְׁלֶם֙ | lîrûšĕlem | lee-roo-sheh-LEM | |
| עַל | ʿal | al | |
| יְה֣וּדָיֵ֔א | yĕhûdāyēʾ | yeh-HOO-da-YAY | |
| וּבַטִּ֥לוּ | ûbaṭṭilû | oo-va-TEE-loo | |
| הִמּ֖וֹ | himmô | HEE-moh | |
| בְּאֶדְרָ֥ע | bĕʾedrāʿ | beh-ed-RA | |
| וְחָֽיִל׃ | wĕḥāyil | veh-HA-yeel |
Cross Reference
எஸ்றா 4:8
ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:
எஸ்றா 4:17
அப்பொழுது ராஜா ஆலோசனைத்தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம்,
நீதிமொழிகள் 4:16
பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
மீகா 2:1
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.
ரோமர் 3:15
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
Tags ராஜாவாகிய அர்தசஷடாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும் கணக்கனாகிய சிம்சாயிக்கும் அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய் பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்
Ezra 4:23 in Tamil Concordance Ezra 4:23 in Tamil Interlinear Ezra 4:23 in Tamil Image