Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 34:32 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 34 2 Chronicles 34:32

2 நாளாகமம் 34:32
எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான்; அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்.

Tamil Indian Revised Version
எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு இணங்கச்செய்தான்; அப்படியே எருசலேமின் மக்கள் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு யோசியா எருசலேம் மற்றும் பென்யமீன் நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் உடன்படிக்கையை ஒப்புக்கொள்கிற வகையில் வாக்குறுதி தரச் செய்தான். தமது முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவனுடைய உடன்படிக்கையை எருசலேம் ஜனங்களும் கீழ்ப்படிந்தார்கள்.

Thiru Viviliam
அவர் எருசலேமிலும் பென்யமினிலும் வாழ்ந்த மக்கள் அனைவரும் அவ்வாறே செய்யுமாறு பணித்தார்; எருசலேம் வாழ் மக்கள் யாவரும் தங்கள் மூதாதையரின் கடவுளாம் இந்தக் கடவுளின் உடன்படிக்கையின்படியே வாழ்ந்தனர்.

2 Chronicles 34:312 Chronicles 342 Chronicles 34:33

King James Version (KJV)
And he caused all that were present in Jerusalem and Benjamin to stand to it. And the inhabitants of Jerusalem did according to the covenant of God, the God of their fathers.

American Standard Version (ASV)
And he caused all that were found in Jerusalem and Benjamin to stand `to it’. And the inhabitants of Jerusalem did according to the covenant of God, the God of their fathers.

Bible in Basic English (BBE)
And he made all the people in Jerusalem and Benjamin give their word to keep it. And the people of Jerusalem kept the agreement of God, the God of their fathers.

Darby English Bible (DBY)
And he caused all that were present in Jerusalem and Benjamin to stand [to it]. And the inhabitants of Jerusalem did according to the covenant of God, the God of their fathers.

Webster’s Bible (WBT)
And he caused all that were present in Jerusalem and Benjamin, to stand to it. And the inhabitants of Jerusalem did according to the covenant of God, the God of their fathers.

World English Bible (WEB)
He caused all who were found in Jerusalem and Benjamin to stand [to it]. The inhabitants of Jerusalem did according to the covenant of God, the God of their fathers.

Young’s Literal Translation (YLT)
And he presenteth every one who is found in Jerusalem and Benjamin, and the inhabitants of Jerusalem do according to the covenant of God, the God of their fathers.

2 நாளாகமம் 2 Chronicles 34:32
எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான்; அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்.
And he caused all that were present in Jerusalem and Benjamin to stand to it. And the inhabitants of Jerusalem did according to the covenant of God, the God of their fathers.

וַיַּֽעֲמֵ֕דwayyaʿămēdva-ya-uh-MADE
אֵ֛תʾētate
כָּלkālkahl
הַנִּמְצָ֥אhannimṣāʾha-neem-TSA
בִירֽוּשָׁלִַ֖םbîrûšālaimvee-roo-sha-la-EEM
וּבִנְיָמִ֑ןûbinyāminoo-veen-ya-MEEN
וַֽיַּעֲשׂוּ֙wayyaʿăśûva-ya-uh-SOO
יוֹשְׁבֵ֣יyôšĕbêyoh-sheh-VAY
יְרֽוּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
כִּבְרִ֥יתkibrîtkeev-REET
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
אֲבֽוֹתֵיהֶֽם׃ʾăbôtêhemuh-VOH-tay-HEM

Cross Reference

ஆதியாகமம் 18:19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

2 நாளாகமம் 14:4
தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,

2 நாளாகமம் 29:29
பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.

2 நாளாகமம் 30:12
யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.

2 நாளாகமம் 33:16
கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.

பிரசங்கி 8:2
ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன், நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்.

எரேமியா 3:10
இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான் அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்
2 Chronicles 34:32 in Tamil Concordance 2 Chronicles 34:32 in Tamil Interlinear 2 Chronicles 34:32 in Tamil Image