Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 31:19 in Tamil

2 Chronicles 31:19 in Tamil Bible 2 Chronicles 2 Chronicles 31

2 நாளாகமம் 31:19
ஆசாரியரில் எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் லேவியருக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படிகொடுக்க, ஆசாரியருடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் புத்திரரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.

Tamil Easy Reading Version
பிறகு நாகமான், “எனது அன்பளிப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எனக்காக இதைச் செய்யுங்கள். நான் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கும்படி இஸ்ரவேலிலிருந்து மண் எடுத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும். ஏனெனில் இனிமேல் நான் கர்த்தரைத் தவிர வேறு எந்த தெய்வங்களுக்கும் காணிக்கையும் பலிகளையும் தகன பலியையும் அளிக்கமாட்டேன்!

Thiru Viviliam
அப்பொழுது நாமான் அவரை நோக்கி, “சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும், ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்.

2 Kings 5:162 Kings 52 Kings 5:18

King James Version (KJV)
And Naaman said, Shall there not then, I pray thee, be given to thy servant two mules’ burden of earth? for thy servant will henceforth offer neither burnt offering nor sacrifice unto other gods, but unto the LORD.

American Standard Version (ASV)
And Naaman said, If not, yet, I pray thee, let there be given to thy servant two mules’ burden of earth; for thy servant will henceforth offer neither burnt-offering nor sacrifice unto other gods, but unto Jehovah.

Bible in Basic English (BBE)
Then Naaman said, If you will not, then let there be given to your servant as much earth as two beasts are able to take on their backs; because from now on, your servant will make no offering or burned offering to other gods, but only to the Lord.

Darby English Bible (DBY)
And Naaman said, If not, then let there, I pray thee, be given to thy servant two mules’ burden of [this] earth; for thy servant will no more offer burnt-offering and sacrifice to other gods, but to Jehovah.

Webster’s Bible (WBT)
And Naaman said, Shall there not then, I pray thee, be given to thy servant two mules burden of earth? for thy servant will henceforth offer neither burnt-offering nor sacrifice to other gods, but to the LORD.

World English Bible (WEB)
Naaman said, If not, yet, please let there be given to your servant two mules’ burden of earth; for your servant will henceforth offer neither burnt offering nor sacrifice to other gods, but to Yahweh.

Young’s Literal Translation (YLT)
And Naaman saith, `If not — let be given, I pray thee, to thy servant, a couple of mules’ burden of earth, for thy servant doth make no more burnt-offering and sacrifice to other gods, but to Jehovah.

2 இராஜாக்கள் 2 Kings 5:17
அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.
And Naaman said, Shall there not then, I pray thee, be given to thy servant two mules' burden of earth? for thy servant will henceforth offer neither burnt offering nor sacrifice unto other gods, but unto the LORD.

And
Naaman
וַיֹּאמֶר֮wayyōʾmerva-yoh-MER
said,
נַֽעֲמָן֒naʿămānna-uh-MAHN
Shall
there
not
וָלֹ֕אwālōʾva-LOH
thee,
pray
I
then,
יֻתַּןyuttanyoo-TAHN
be
given
נָ֣אnāʾna
servant
thy
to
לְעַבְדְּךָ֔lĕʿabdĕkāleh-av-deh-HA
two
מַשָּׂ֥אmaśśāʾma-SA
mules'
צֶֽמֶדṣemedTSEH-med
burden
פְּרָדִ֖יםpĕrādîmpeh-ra-DEEM
earth?
of
אֲדָמָ֑הʾădāmâuh-da-MA
for
כִּ֡יkee
thy
servant
לֽוֹאlôʾloh
henceforth
will
יַעֲשֶׂה֩yaʿăśehya-uh-SEH
offer
ע֨וֹדʿôdode
neither
עַבְדְּךָ֜ʿabdĕkāav-deh-HA
burnt
offering
עֹלָ֤הʿōlâoh-LA
sacrifice
nor
וָזֶ֙בַח֙wāzebaḥva-ZEH-VAHK
unto
other
לֵֽאלֹהִ֣יםlēʾlōhîmlay-loh-HEEM
gods,
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
but
כִּ֖יkee

אִםʾimeem
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA

2 நாளாகமம் 31:19 in English

aasaariyaril Ellaa Aannpillaikalukkum Laeviyarukkullae Attavannaiyil Eluthappattavarkal Ellaarukkum Patikodukka, Aasaariyarutaiya Ovvoru Pattanaththukkaduththa Velinilangalilum Aaron Puththiraril Paerpaeraakak Kurikkappatta Manushar Irunthaarkal.


Tags ஆசாரியரில் எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் லேவியருக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படிகொடுக்க ஆசாரியருடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் புத்திரரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள்
2 Chronicles 31:19 in Tamil Concordance 2 Chronicles 31:19 in Tamil Interlinear 2 Chronicles 31:19 in Tamil Image

Read Full Chapter : 2 Chronicles 31