2 நாளாகமம் 18:29
இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் மாறுவேடத்தில் போருக்குப் போவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா மாறுவேடத்தில் போருக்குப் போனான்.
Tamil Easy Reading Version
ஆகாப் அரசன் யோசபாத்திடம், “நான் போர்க்களத்திற்குள் நுழையுமுன் என் தோற்றத்தை மாற்றிக்கொள்வேன். ஆனால் நீ உனது உடையையே அணிந்துகொள்” என்றான். எனவே இஸ்ரவேலின் அரசனாகிய ஆகாப் தன் ஆடையை மாற்றிக்கொண்டான். இருவரும் போர்க்களத்துக்குச் சென்றார்கள்.
Thiru Viviliam
இஸ்ரயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, “நான் மாறுவேடத்தில் போருக்குச் செல்வேன்; நீரோ உம் அரச உடைகளை அணிந்து வாரும்” என்று சொல்லிவிட்டு, மாறு வேடத்தில் போருக்குச் சென்றான்.⒫
King James Version (KJV)
And the king of Israel said unto Jehoshaphat, I will disguise myself, and I will go to the battle; but put thou on thy robes. So the king of Israel disguised himself; and they went to the battle.
American Standard Version (ASV)
And the king of Israel said unto Jehoshaphat, I will disguise myself, and go into the battle; but put thou on thy robes. So the king of Israel disguised himself; and they went into the battle.
Bible in Basic English (BBE)
And the king of Israel said to Jehoshaphat, I will make a change in my clothing, so that I do not seem to be the king, and will go into the fight; but do you put on your robes. So the king of Israel made a change in his dress, and they went to the fight.
Darby English Bible (DBY)
And the king of Israel said to Jehoshaphat, I will disguise myself, and will enter into the battle; but put thou on thy robes. And the king of Israel disguised himself; and they went into the battle.
Webster’s Bible (WBT)
And the king of Israel said to Jehoshaphat, I will disguise myself, and will go to the battle; but put thou on thy robes. So the king of Israel disguised himself; and they went to the battle.
World English Bible (WEB)
The king of Israel said to Jehoshaphat, I will disguise myself, and go into the battle; but put you on your robes. So the king of Israel disguised himself; and they went into the battle.
Young’s Literal Translation (YLT)
and the king of Israel saith unto Jehoshaphat to disguise himself, and to go into battle, `And thou, put on thy garments.’ And the king of Israel disguiseth himself, and they go into battle.
2 நாளாகமம் 2 Chronicles 18:29
இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான்.
And the king of Israel said unto Jehoshaphat, I will disguise myself, and I will go to the battle; but put thou on thy robes. So the king of Israel disguised himself; and they went to the battle.
| וַיֹּאמֶר֩ | wayyōʾmer | va-yoh-MER | |
| מֶ֨לֶךְ | melek | MEH-lek | |
| יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אֶל | ʾel | el | |
| יְהֽוֹשָׁפָ֗ט | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT | |
| הִתְחַפֵּשׂ֙ | hitḥappēś | heet-ha-PASE | |
| וָב֣וֹא | wābôʾ | va-VOH | |
| בַמִּלְחָמָ֔ה | bammilḥāmâ | va-meel-ha-MA | |
| וְאַתָּ֖ה | wĕʾattâ | veh-ah-TA | |
| לְבַ֣שׁ | lĕbaš | leh-VAHSH | |
| בְּגָדֶ֑יךָ | bĕgādêkā | beh-ɡa-DAY-ha | |
| וַיִּתְחַפֵּשׂ֙ | wayyitḥappēś | va-yeet-ha-PASE | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo | |
| בַּמִּלְחָמָֽה׃ | bammilḥāmâ | ba-meel-ha-MA |
Cross Reference
1 சாமுவேல் 28:8
அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.
1 இராஜாக்கள் 14:2
அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.
1 இராஜாக்கள் 20:38
அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன் முகத்தின்மேல் சாம்பலைப்போட்டு, வேஷமாறினவனாய் வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.
2 நாளாகமம் 35:22
ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன அவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும் அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான்.
யோபு 24:15
விபசாரனுடைய கண் மாலைமயங்குகிற வேளைக்குக் காத்திருந்து, என்னை ஒரு கணம் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
சங்கீதம் 12:2
அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
நீதிமொழிகள் 26:25
அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
எரேமியா 23:24
யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன் நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான்
2 Chronicles 18:29 in Tamil Concordance 2 Chronicles 18:29 in Tamil Interlinear 2 Chronicles 18:29 in Tamil Image