2 இராஜாக்கள் 21:25
ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
ஆமோன் செய்த மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
ஆமோன் செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
Thiru Viviliam
ஆமோனின் பிற செயல்கள், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
King James Version (KJV)
Now the rest of the acts of Amon which he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
American Standard Version (ASV)
Now the rest of the acts of Amon which he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
Bible in Basic English (BBE)
Now the rest of the acts which Amon did, are they not recorded in the book of the history of the kings of Judah?
Darby English Bible (DBY)
And the rest of the acts of Amon, what he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
Webster’s Bible (WBT)
Now the rest of the acts of Amon which he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
World English Bible (WEB)
Now the rest of the acts of Amon which he did, aren’t they written in the book of the chronicles of the kings of Judah?
Young’s Literal Translation (YLT)
And the rest of the matters of Amon that he did, are they not written on the book of the Chronicles of the kings of Judah?
2 இராஜாக்கள் 2 Kings 21:25
ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Now the rest of the acts of Amon which he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
| וְיֶ֛תֶר | wĕyeter | veh-YEH-ter | |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| אָמ֖וֹן | ʾāmôn | ah-MONE | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֑ה | ʿāśâ | ah-SA | |
| הֲלֹא | hălōʾ | huh-LOH | |
| הֵ֣ם | hēm | hame | |
| כְּתוּבִ֗ים | kĕtûbîm | keh-too-VEEM | |
| עַל | ʿal | al | |
| סֵ֛פֶר | sēper | SAY-fer | |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| הַיָּמִ֖ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| לְמַלְכֵ֥י | lĕmalkê | leh-mahl-HAY | |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Cross Reference
2 இராஜாக்கள் 20:20
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
2 இராஜாக்கள் 21:17
மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tags ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
2 Kings 21:25 in Tamil Concordance 2 Kings 21:25 in Tamil Interlinear 2 Kings 21:25 in Tamil Image