Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 7:19 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 7 2 Kings 7:19

2 இராஜாக்கள் 7:19
அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின் படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.

Tamil Indian Revised Version
அதற்கு அந்த அதிகாரி தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.

Tamil Easy Reading Version
ஆனால் அந்த அதிகாரி அவனுக்கு, “பரலோகத்தின் ஜன்னல்கள் திறந்தாலும் அது சாத்தியமில்லை!” என்று பதில் சொல்ல, எலிசா, “இதனை நீ உன் கண்களால் காண்பாய், ஆனால் அந்த உணவை உன்னால் உண்ண முடியாது” என்றான்.

Thiru Viviliam
ஏனெனில், அந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, “இதோ பாரும்! ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்துவிட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா?” என்று கேட்டிருந்தான். அதற்கு அவர், “இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால், அதில் எதையும் நீ உண்ணமாட்டாய்” என்று கூறியிருந்தார்.

2 Kings 7:182 Kings 72 Kings 7:20

King James Version (KJV)
And that lord answered the man of God, and said, Now, behold, if the LORD should make windows in heaven, might such a thing be? And he said, Behold, thou shalt see it with thine eyes, but shalt not eat thereof.

American Standard Version (ASV)
and that captain answered the man of God, and said, Now, behold, if Jehovah should make windows in heaven, might such a thing be? and he said, Behold, thou shalt see it with thine eyes, but shalt not eat thereof:

Bible in Basic English (BBE)
And that captain said to the man of God, Even if the Lord made windows in heaven, would such a thing be possible? And he said to him, Your eyes will see it, but you will not have a taste of the food.

Darby English Bible (DBY)
And the captain answered the man of God and said, Behold, if Jehovah should make windows in the heavens, would such a thing be? And he said, Behold, thou shalt see it with thine eyes, but shalt not eat thereof.

Webster’s Bible (WBT)
And that lord answered the man of God, and said, Now, behold, if the LORD should make windows in heaven, might such a thing be? And he said, Behold, thou shalt see it with thy eyes, but shalt not eat of it.

World English Bible (WEB)
and that captain answered the man of God, and said, Now, behold, if Yahweh should make windows in heaven, might such a thing be? and he said, Behold, you shall see it with your eyes, but shall not eat of it:

Young’s Literal Translation (YLT)
and the captain answereth the man of God, and saith, `And lo, Jehovah is making windows in the heavens — it is according to this word?’ and he saith, `Lo, thou art seeing with thine eyes, and thereof thou dost not eat;’

2 இராஜாக்கள் 2 Kings 7:19
அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின் படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.
And that lord answered the man of God, and said, Now, behold, if the LORD should make windows in heaven, might such a thing be? And he said, Behold, thou shalt see it with thine eyes, but shalt not eat thereof.

And
that
lord
וַיַּ֨עַןwayyaʿanva-YA-an
answered
הַשָּׁלִ֜ישׁhaššālîšha-sha-LEESH

אֶתʾetet
the
man
אִ֣ישׁʾîšeesh
of
God,
הָֽאֱלֹהִים֮hāʾĕlōhîmha-ay-loh-HEEM
and
said,
וַיֹּאמַר֒wayyōʾmarva-yoh-MAHR
Now,
behold,
וְהִנֵּ֣הwĕhinnēveh-hee-NAY
if
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
should
make
עֹשֶׂ֤הʿōśeoh-SEH
windows
אֲרֻבּוֹת֙ʾărubbôtuh-roo-BOTE
in
heaven,
בַּשָּׁמַ֔יִםbaššāmayimba-sha-MA-yeem
might
such
הֲיִֽהְיֶ֖הhăyihĕyehuh-yee-heh-YEH
a
thing
כַּדָּבָ֣רkaddābārka-da-VAHR
be?
הַזֶּ֑הhazzeha-ZEH
And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold,
הִנְּךָ֤hinnĕkāhee-neh-HA
thou
shalt
see
רֹאֶה֙rōʾehroh-EH
it
with
thine
eyes,
בְּעֵינֶ֔יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
but
shalt
not
וּמִשָּׁ֖םûmiššāmoo-mee-SHAHM
eat
לֹ֥אlōʾloh
thereof.
תֹאכֵֽל׃tōʾkēltoh-HALE


Tags அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக இதோ கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இந்த வார்த்தையின் படி நடக்குமா என்று சொல்ல இவன் இதோ உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய் ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே
2 Kings 7:19 in Tamil Concordance 2 Kings 7:19 in Tamil Interlinear 2 Kings 7:19 in Tamil Image