Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 3:23 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 3 2 Kings 3:23

2 இராஜாக்கள் 3:23
அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அதனால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்துபோனார்கள்; ஆதலால் மோவாபியர்களே, கொள்ளையிட வாருங்கள் என்று சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள், “இரத்தத்தைப் பாருங்கள், அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அழித்துக்கொண்டனர். மரித்த பிணங்களிலுள்ள விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்” என்றனர்.

Thiru Viviliam
உடனே அவர்கள், “அது இரத்தம்! அந்த அரசர்கள் தங்களுக்குள் போர் புரிந்து ஒருவர் மற்றவரை வெட்டி வீழ்த்திவிட்டனர். மோவாபியரே! வாருங்கள்! கொள்ளையடிப்போம்!” என்றனர்.

2 Kings 3:222 Kings 32 Kings 3:24

King James Version (KJV)
And they said, This is blood: the kings are surely slain, and they have smitten one another: now therefore, Moab, to the spoil.

American Standard Version (ASV)
and they said, This is blood; the kings are surely destroyed, and they have smitten each man his fellow: now therefore, Moab, to the spoil.

Bible in Basic English (BBE)
Then they said, This is blood: it is clear that destruction has come on the kings; they have been fighting one another: now come, Moab, let us take their goods.

Darby English Bible (DBY)
And they said, This is blood: the kings are entirely destroyed, and have smitten one another; and now, Moab, to the spoil!

Webster’s Bible (WBT)
And they said, This is blood: the kings are surely slain, and they have smitten one another: now therefore, Moab, to the spoil.

World English Bible (WEB)
and they said, This is blood; the kings are surely destroyed, and they have struck each man his fellow: now therefore, Moab, to the spoil.

Young’s Literal Translation (YLT)
and say, `Blood this `is’; the kings have been surely destroyed, and they smite each his neighbour; and now for spoil, Moab!’

2 இராஜாக்கள் 2 Kings 3:23
அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.
And they said, This is blood: the kings are surely slain, and they have smitten one another: now therefore, Moab, to the spoil.

וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
דָּ֣םdāmdahm
זֶ֔הzezeh
הָֽחֳרֵ֤בhāḥŏrēbha-hoh-RAVE
נֶֽחֶרְבוּ֙neḥerbûneh-her-VOO
הַמְּלָכִ֔יםhammĕlākîmha-meh-la-HEEM
וַיַּכּ֖וּwayyakkûva-YA-koo
אִ֣ישׁʾîšeesh
אֶתʾetet
רֵעֵ֑הוּrēʿēhûray-A-hoo
וְעַתָּ֥הwĕʿattâveh-ah-TA
לַשָּׁלָ֖לlaššālālla-sha-LAHL
מוֹאָֽב׃môʾābmoh-AV

Cross Reference

யாத்திராகமம் 15:9
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

நியாயாதிபதிகள் 5:30
அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.

2 இராஜாக்கள் 6:18
அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.

2 இராஜாக்கள் 7:6
ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,

2 நாளாகமம் 20:25
யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக் கூடாதிருந்தது; மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.

ஏசாயா 10:14
ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.


Tags அதினால் அவர்கள் இது இரத்தம் அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள் ஆதலால் மோவாபியரே கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்
2 Kings 3:23 in Tamil Concordance 2 Kings 3:23 in Tamil Interlinear 2 Kings 3:23 in Tamil Image