Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 8:64 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 8 1 Kings 8:64

1 இராஜாக்கள் 8:64
கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடமானது சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் கொழுப்பையும் கொள்ளமாட்டாமல் சிறிதாக இருந்ததால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன்பு இருக்கிற முற்றத்தின் மையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், உணவுபலிகளையும், சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான்.

Tamil Easy Reading Version
அன்று சாலொமோன் ஆலயத்தின் முற்றத்தை அர்ப்பணித்தான். அவன் தகனபலி, தானியக் காணிக்கை, விலங்குகளின் கொழுப்பைக் கொண்டு சமாதான பலி ஆகியவற்றைக் கொடுத்தான். சாலொமோன் இவற்றை ஆலயத்தின் முற்றத்தில் கொடுத்தான். ஏனென்றால் கர்த்தருக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம் அவை அனைத்தையும் கொள்ளமுடியாத அளவு சிறியதாக இருந்தது.

Thiru Viviliam
ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலிகளையும் உணவுப் படையல்களையும் நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் கொள்ளமாட்டாமல் மிகச் சிறியதாய் இருந்தது. எனவே, அரசர் ஆண்டவரது இல்லத்தின் முன்னேயுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை இந்த நாளன்று திருநிலைப்படுத்தி அங்கே எரிபலிகளையும் உணவுப் படையல்களையும் நல்லுறவுப்பலிகளின் கொழுப்பையும் படைத்தார்.

1 Kings 8:631 Kings 81 Kings 8:65

King James Version (KJV)
The same day did the king hallow the middle of the court that was before the house of the LORD: for there he offered burnt offerings, and meat offerings, and the fat of the peace offerings: because the brazen altar that was before the LORD was too little to receive the burnt offerings, and meat offerings, and the fat of the peace offerings.

American Standard Version (ASV)
The same day did the king hallow the middle of the court that was before the house of Jehovah; for there he offered the burnt-offering, and the meal-offering, and the fat of the peace-offerings, because the brazen altar that was before Jehovah was too little to receive the burnt-offering, and the meal-offering, and the fat of the peace-offerings.

Bible in Basic English (BBE)
The same day the king made holy the middle of the open square in front of the house of the Lord, offering there the burned offering and the meal offering and the fat of the peace-offerings; for there was not room on the brass altar of the Lord for the burned offerings and the meal offerings and the fat of the peace-offerings.

Darby English Bible (DBY)
The same day the king hallowed the middle of the court that was before the house of Jehovah; for there he offered the burnt-offerings, and the oblations, and the fat of the peace-offerings, because the brazen altar that was before Jehovah was too small to receive the burnt-offerings, and the oblations, and the fat of the peace-offerings.

Webster’s Bible (WBT)
The same day did the king consecrate the middle of the court that was before the house of the LORD: for there he offered burnt-offerings, and meat-offerings, and the fat of the peace-offerings: because the brazen altar that was before the LORD was too little to receive the burnt-offerings, and meat-offerings, and the fat of the peace-offerings.

World English Bible (WEB)
The same day did the king make the middle of the court holy that was before the house of Yahweh; for there he offered the burnt offering, and the meal-offering, and the fat of the peace-offerings, because the brazen altar that was before Yahweh was too little to receive the burnt offering, and the meal-offering, and the fat of the peace-offerings.

Young’s Literal Translation (YLT)
On that day hath the king sanctified the middle of the court that `is’ before the house of Jehovah, for he hath made there the burnt-offering, and the present, and the fat of the peace-offerings; for the altar of brass that `is’ before Jehovah `is’ too little to contain the burnt-offering, and the present, and the fat of the peace-offerings.

1 இராஜாக்கள் 1 Kings 8:64
கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
The same day did the king hallow the middle of the court that was before the house of the LORD: for there he offered burnt offerings, and meat offerings, and the fat of the peace offerings: because the brazen altar that was before the LORD was too little to receive the burnt offerings, and meat offerings, and the fat of the peace offerings.

was
was
בַּיּ֣וֹםbayyômBA-yome
was
הַה֗וּאhahûʾha-HOO
day
The
same
קִדַּ֨שׁqiddaškee-DAHSH
hallow
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
king
אֶתʾetet
did
the
תּ֣וֹךְtôktoke

the
middle
הֶֽחָצֵ֗רheḥāṣērheh-ha-TSARE
court
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
the
of
לִפְנֵ֣יlipnêleef-NAY
that
before
בֵיתbêtvate
house
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
כִּיkee
Lord:
עָ֣שָׂהʿāśâAH-sa
for
he
שָׁ֗םšāmshahm
offered
אֶתʾetet
there

הָֽעֹלָה֙hāʿōlāhha-oh-LA
burnt
offerings,

וְאֶתwĕʾetveh-ET
meat
offerings,
and
הַמִּנְחָ֔הhamminḥâha-meen-HA
and
the
fat
of
וְאֵ֖תwĕʾētveh-ATE
offerings:
חֶלְבֵ֣יḥelbêhel-VAY
peace
the
הַשְּׁלָמִ֑יםhaššĕlāmîmha-sheh-la-MEEM
because
כִּֽיkee
altar
מִזְבַּ֤חmizbaḥmeez-BAHK
the
brasen
הַנְּחֹ֙שֶׁת֙hannĕḥōšetha-neh-HOH-SHET
that
before
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
Lord
too
לִפְנֵ֣יlipnêleef-NAY
little
receive
יְהוָ֔הyĕhwâyeh-VA
to
קָטֹ֗ןqāṭōnka-TONE
the
burnt
offerings,
מֵֽהָכִיל֙mēhākîlmay-ha-HEEL
and
meat
offerings,
אֶתʾetet
fat
the
and
הָֽעֹלָ֣הhāʿōlâha-oh-LA
of
the
peace
offerings.
וְאֶתwĕʾetveh-ET
הַמִּנְחָ֔הhamminḥâha-meen-HA
וְאֵ֖תwĕʾētveh-ATE
חֶלְבֵ֥יḥelbêhel-VAY
הַשְּׁלָמִֽים׃haššĕlāmîmha-sheh-la-MEEM


Tags கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும் போஜனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்
1 Kings 8:64 in Tamil Concordance 1 Kings 8:64 in Tamil Interlinear 1 Kings 8:64 in Tamil Image