1 இராஜாக்கள் 6:3
ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபதுமுழ நீளமும், ஆலயத்துக்கு முன்னே பத்துமுழ அகலமுமாயிருந்தது.
Tamil Indian Revised Version
ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சமமாக இருபதுமுழ நீளமும், ஆலயத்திற்கு முன்னே பத்துமுழ அகலமுமாக இருந்தது.
Tamil Easy Reading Version
ஆலயத்தின் முகப்பானது 30 அடி அகலமும், 15 அடி நீளமும் கொண்டது. இது ஆலயத்தின் முக்கிய பகுதியோடு இணைத்திருந்தது. இதன் நீளமானது ஆலயத்தின் அகலத்திற்கு சமமாக இருந்தது.
Thiru Viviliam
கோவிலது தூயகத்தின் முன் மண்டபம், கோவிலின் அகலத்திற்குச் சமமாய் இருபது முழ நீளமும், கோவிலுக்கு முன்னால் பத்து முழு அகலமும், கொண்டிருந்தது.
King James Version (KJV)
And the porch before the temple of the house, twenty cubits was the length thereof, according to the breadth of the house; and ten cubits was the breadth thereof before the house.
American Standard Version (ASV)
And the porch before the temple of the house, twenty cubits was the length thereof, according to the breadth of the house; `and’ ten cubits was the breadth thereof before the house.
Bible in Basic English (BBE)
The covered way before the Temple of the house was twenty cubits long, as wide as the house, and ten cubits wide in front of the house.
Darby English Bible (DBY)
And the porch, in front of the temple of the house, was twenty cubits in length, in front of the house broadways, [and] ten cubits was its breadth, in front of the house.
Webster’s Bible (WBT)
And the porch before the temple of the house, twenty cubits was the length of it, according to the breadth of the house; and ten cubits was the breadth of it, before the house.
World English Bible (WEB)
The porch before the temple of the house, twenty cubits was the length of it, according to the breadth of the house; [and] ten cubits was the breadth of it before the house.
Young’s Literal Translation (YLT)
As to the porch on the front of the temple of the house, twenty cubits `is’ its length on the front of the breadth of the house; ten by the cubit `is’ its breadth on the front of the house;
1 இராஜாக்கள் 1 Kings 6:3
ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபதுமுழ நீளமும், ஆலயத்துக்கு முன்னே பத்துமுழ அகலமுமாயிருந்தது.
And the porch before the temple of the house, twenty cubits was the length thereof, according to the breadth of the house; and ten cubits was the breadth thereof before the house.
And the porch | וְהָֽאוּלָ֗ם | wĕhāʾûlām | veh-ha-oo-LAHM |
before | עַל | ʿal | al |
פְּנֵי֙ | pĕnēy | peh-NAY | |
the temple | הֵיכַ֣ל | hêkal | hay-HAHL |
house, the of | הַבַּ֔יִת | habbayit | ha-BA-yeet |
twenty | עֶשְׂרִ֣ים | ʿeśrîm | es-REEM |
cubits | אַמָּה֙ | ʾammāh | ah-MA |
was the length | אָרְכּ֔וֹ | ʾorkô | ore-KOH |
thereof, according | עַל | ʿal | al |
פְּנֵ֖י | pĕnê | peh-NAY | |
to the breadth | רֹ֣חַב | rōḥab | ROH-hahv |
of the house; | הַבָּ֑יִת | habbāyit | ha-BA-yeet |
and ten | עֶ֧שֶׂר | ʿeśer | EH-ser |
cubits | בָּֽאַמָּ֛ה | bāʾammâ | ba-ah-MA |
was the breadth | רָחְבּ֖וֹ | roḥbô | roke-BOH |
thereof before | עַל | ʿal | al |
פְּנֵ֥י | pĕnê | peh-NAY | |
the house. | הַבָּֽיִת׃ | habbāyit | ha-BA-yeet |
1 இராஜாக்கள் 6:3 in English
Tags ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபதுமுழ நீளமும் ஆலயத்துக்கு முன்னே பத்துமுழ அகலமுமாயிருந்தது
1 Kings 6:3 in Tamil Concordance 1 Kings 6:3 in Tamil Interlinear 1 Kings 6:3 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 6