2 சாமுவேல் 19:3
யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிவறர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
யுத்தத்தில் பயந்து ஓடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருடனைப்போல, மக்கள் அன்றையதினம் திருட்டுத்தனமாக பட்டணத்திற்குள் வந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள்.
Thiru Viviliam
போரிலிருந்து புறமுதுகு காட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப்போன்று அன்று வீரர்கள் நகருக்குள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.
King James Version (KJV)
And the people gat them by stealth that day into the city, as people being ashamed steal away when they flee in battle.
American Standard Version (ASV)
And the people gat them by stealth that day into the city, as people that are ashamed steal away when they flee in battle.
Bible in Basic English (BBE)
And the people made their way back to the town quietly and secretly, as those who are shamed go secretly when they go in flight from the war.
Darby English Bible (DBY)
And the people stole away that day into the city, as people steal away when ashamed of fleeing in battle.
Webster’s Bible (WBT)
And the people withdrew by stealth that day into the city, as people being ashamed steal away when they flee in battle.
World English Bible (WEB)
The people got them by stealth that day into the city, as people who are ashamed steal away when they flee in battle.
Young’s Literal Translation (YLT)
And the people stealeth away, on that day, to go in to the city, as the people steal away, who are ashamed, in their fleeing in battle;
2 சாமுவேல் 2 Samuel 19:3
யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிவறர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
And the people gat them by stealth that day into the city, as people being ashamed steal away when they flee in battle.
And the people | וַיִּתְגַּנֵּ֥ב | wayyitgannēb | va-yeet-ɡa-NAVE |
gat | הָעָ֛ם | hāʿām | ha-AM |
stealth by them | בַּיּ֥וֹם | bayyôm | BA-yome |
that | הַה֖וּא | hahûʾ | ha-HOO |
day | לָב֣וֹא | lābôʾ | la-VOH |
city, the into | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
as | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
people | יִתְגַּנֵּ֗ב | yitgannēb | yeet-ɡa-NAVE |
being ashamed | הָעָם֙ | hāʿām | ha-AM |
away steal | הַנִּכְלָמִ֔ים | hanniklāmîm | ha-neek-la-MEEM |
when they flee | בְּנוּסָ֖ם | bĕnûsām | beh-noo-SAHM |
in battle. | בַּמִּלְחָמָֽה׃ | bammilḥāmâ | ba-meel-ha-MA |
2 சாமுவேல் 19:3 in English
Tags யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிவறர்கள்போல ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்
2 Samuel 19:3 in Tamil Concordance 2 Samuel 19:3 in Tamil Interlinear 2 Samuel 19:3 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 19