2 சாமுவேல் 6:13
கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு காலடி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் நின்றார்கள். தாவீது ஒரு காளையையும் கொழுத்த கன்று குட்டியையும் பலியிட்டான்.
Thiru Viviliam
ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார்.
King James Version (KJV)
And it was so, that when they that bare the ark of the LORD had gone six paces, he sacrificed oxen and fatlings.
American Standard Version (ASV)
And it was so, that, when they that bare the ark of Jehovah had gone six paces, he sacrificed an ox and a fatling.
Bible in Basic English (BBE)
And when those who were lifting the ark of the Lord had gone six steps, he made an offering of an ox and a fat young beast.
Darby English Bible (DBY)
And it was so, that when they that bore the ark of Jehovah had gone six paces, he sacrificed an ox and a fatted beast.
Webster’s Bible (WBT)
And it was so, that when they that bore the ark of the LORD had gone six paces, he sacrificed oxen and fatlings.
World English Bible (WEB)
It was so, that, when those who bore the ark of Yahweh had gone six paces, he sacrificed an ox and a fattened calf.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when those bearing the ark of Jehovah have stepped six steps, that he sacrificeth an ox and a fatling.
2 சாமுவேல் 2 Samuel 6:13
கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
And it was so, that when they that bare the ark of the LORD had gone six paces, he sacrificed oxen and fatlings.
| וַיְהִ֗י | wayhî | vai-HEE | |
| כִּ֧י | kî | kee | |
| צָֽעֲד֛וּ | ṣāʿădû | tsa-uh-DOO | |
| נֹֽשְׂאֵ֥י | nōśĕʾê | noh-seh-A | |
| אֲרוֹן | ʾărôn | uh-RONE | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| שִׁשָּׁ֣ה | šiššâ | shee-SHA | |
| צְעָדִ֑ים | ṣĕʿādîm | tseh-ah-DEEM | |
| וַיִּזְבַּ֥ח | wayyizbaḥ | va-yeez-BAHK | |
| שׁ֖וֹר | šôr | shore | |
| וּמְרִֽיא׃ | ûmĕrîʾ | oo-meh-REE |
Cross Reference
எண்ணாகமம் 4:15
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.
1 இராஜாக்கள் 8:5
ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள்.
எண்ணாகமம் 7:9
கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.
யோசுவா 3:3
ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச்சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள்.
1 நாளாகமம் 15:2
பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய, வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களை கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.
1 நாளாகமம் 15:15
பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
1 நாளாகமம் 15:25
இப்படித் தாவீதும், இஸ்ரவேலின் மூப்பரும், ஆயிரத்துச் சேர்வைக்காரரும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவரப்போனார்கள்.
2 நாளாகமம் 5:6
ராஜாவாகிய சாலொமோனும், அவனோடே கூடின இஸ்ரவேல் சபையாரனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.
Tags கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்
2 Samuel 6:13 in Tamil Concordance 2 Samuel 6:13 in Tamil Interlinear 2 Samuel 6:13 in Tamil Image