2 சாமுவேல் 3:31
தாவீது யோவாபையும் அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீதுராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்.
Tamil Indian Revised Version
தாவீது யோவாபையும், அவனோடு இருந்த எல்லா மக்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடை அணிந்து, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீது ராஜாவும் பாடைக்குப் பின்னே சென்றான்.
Tamil Easy Reading Version
யோவாபிடமும், யோவாபுடனிருந்த எல்லா ஜனங்களிடமும் தாவீது, “உங்கள் ஆடைகளைக் கிழித்து துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அப்னேருக்காக அழுங்கள்” என்றான். அவர்கள் எப்ரோனில் அப்னேரைப் புதைத்தார்கள். அடக்கத்திற்கு தாவீது சென்றிருந்தான். தாவீது அரசனும் எல்லா ஜனங்களும் கல்லறையருகே அப்னேருக்காக அழுதனர்.
Thiru Viviliam
“உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளுங்கள்; சாக்கு உடைகளை அணியுங்கள்; அப்னேருக்காகப் புலம்புங்கள்” என்று தாவீது யோவாபுக்கும் அவனோடு இருந்த அனைத்து மக்களுக்கும் கட்டளையிட்டார். பாடையின் பின்னால் அரசர் தாவீதும் நடந்து சென்றார்.
Other Title
அப்னேர் அடக்கம் செய்யப்படல்
King James Version (KJV)
And David said to Joab, and to all the people that were with him, Rend your clothes, and gird you with sackcloth, and mourn before Abner. And king David himself followed the bier.
American Standard Version (ASV)
And David said to Joab, and to all the people that were with him, Rend your clothes, and gird you with sackcloth, and mourn before Abner. And king David followed the bier.
Bible in Basic English (BBE)
And David said to Joab and all the people who were with him, Go in grief and put haircloth about you, in sorrow for Abner. And King David went after the dead body.
Darby English Bible (DBY)
And David said to Joab, and to all the people that were with him, Rend your garments, and gird yourselves with sackcloth, and mourn before Abner. And king David followed the bier.
Webster’s Bible (WBT)
And David said to Joab, and to all the people that were with him, Rend your clothes, and gird you with sackcloth, and mourn before Abner. And king David himself followed the bier.
World English Bible (WEB)
David said to Joab, and to all the people who were with him, Tear your clothes, and gird you with sackcloth, and mourn before Abner. King David followed the bier.
Young’s Literal Translation (YLT)
And David saith unto Joab, and unto all the people who `are’ with him, `Rend your garments, and gird on sackcloth, and mourn before Abner;’ and king David is going after the bier.
2 சாமுவேல் 2 Samuel 3:31
தாவீது யோவாபையும் அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீதுராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்.
And David said to Joab, and to all the people that were with him, Rend your clothes, and gird you with sackcloth, and mourn before Abner. And king David himself followed the bier.
And David | וַיֹּאמֶר֩ | wayyōʾmer | va-yoh-MER |
said | דָּוִ֨ד | dāwid | da-VEED |
to | אֶל | ʾel | el |
Joab, | יוֹאָ֜ב | yôʾāb | yoh-AV |
and to | וְאֶל | wĕʾel | veh-EL |
all | כָּל | kāl | kahl |
people the | הָעָ֣ם | hāʿām | ha-AM |
that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
were with | אִתּ֗וֹ | ʾittô | EE-toh |
him, Rend | קִרְע֤וּ | qirʿû | keer-OO |
your clothes, | בִגְדֵיכֶם֙ | bigdêkem | veeɡ-day-HEM |
gird and | וְחִגְר֣וּ | wĕḥigrû | veh-heeɡ-ROO |
you with sackcloth, | שַׂקִּ֔ים | śaqqîm | sa-KEEM |
and mourn | וְסִפְד֖וּ | wĕsipdû | veh-seef-DOO |
before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
Abner. | אַבְנֵ֑ר | ʾabnēr | av-NARE |
king And | וְהַמֶּ֣לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek |
David | דָּוִ֔ד | dāwid | da-VEED |
himself followed | הֹלֵ֖ךְ | hōlēk | hoh-LAKE |
אַֽחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY | |
the bier. | הַמִּטָּֽה׃ | hammiṭṭâ | ha-mee-TA |
2 சாமுவேல் 3:31 in English
Tags தாவீது யோவாபையும் அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு இரட்டுடுத்தி அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி தாவீதுராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்
2 Samuel 3:31 in Tamil Concordance 2 Samuel 3:31 in Tamil Interlinear 2 Samuel 3:31 in Tamil Image
Read Full Chapter : 2 Samuel 3