2 சாமுவேல் 3:4
நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்;
Tamil Indian Revised Version
நான்காம் மகன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் மகன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.
Tamil Easy Reading Version
நான்காம் மகன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத். ஐந்தாம் மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால்.
Thiru Viviliam
அகீத்துக்குப் பிறந்த அதோனியா நான்காம் மகன்; அபித்தாலுக்குப் பிறந்த செபற்றியா ஐந்தாம் மகன்;
King James Version (KJV)
And the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
American Standard Version (ASV)
and the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
Bible in Basic English (BBE)
And the fourth, Adonijah, the son of Haggith; and the fifth, Shephatiah, the son of Abital;
Darby English Bible (DBY)
and the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
Webster’s Bible (WBT)
And the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
World English Bible (WEB)
and the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
Young’s Literal Translation (YLT)
and the fourth `is’ Adonijah son of Haggith, and the fifth `is’ Shephatiah son of Abital,
2 சாமுவேல் 2 Samuel 3:4
நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்;
And the fourth, Adonijah the son of Haggith; and the fifth, Shephatiah the son of Abital;
| וְהָֽרְבִיעִ֖י | wĕhārĕbîʿî | veh-ha-reh-vee-EE | |
| אֲדֹֽנִיָּ֣ה | ʾădōniyyâ | uh-doh-nee-YA | |
| בֶן | ben | ven | |
| חַגִּ֑ית | ḥaggît | ha-ɡEET | |
| וְהַֽחֲמִישִׁ֖י | wĕhaḥămîšî | veh-ha-huh-mee-SHEE | |
| שְׁפַטְיָ֥ה | šĕpaṭyâ | sheh-faht-YA | |
| בֶן | ben | ven | |
| אֲבִיטָֽל׃ | ʾăbîṭāl | uh-vee-TAHL |
Cross Reference
1 இராஜாக்கள் 1:5
ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரைவீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்.
1 இராஜாக்கள் 2:13
ஆகித்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த் தான் வருகிறேன் என்றான்.
Tags நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன் ஐந்தாம் குமாரன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்
2 Samuel 3:4 in Tamil Concordance 2 Samuel 3:4 in Tamil Interlinear 2 Samuel 3:4 in Tamil Image