1 சாமுவேல் 31:3
சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு,
Tamil Indian Revised Version
சவுலுக்கு விரோதமாக யுத்தம் பலத்தது; வில்வீரர்கள் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களால் மிகவும் காயப்பட்டு,
Tamil Easy Reading Version
சவுலுக்கு எதிராக போரானது மேலும் மேலும் வலுத்தது. வில் வீராகள் சவுலின் மீது அம்பு எய்ததால், சவுல் பயங்கரமாக காயப்பட்டான்.
Thiru Viviliam
சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது; வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார்.
King James Version (KJV)
And the battle went sore against Saul, and the archers hit him; and he was sore wounded of the archers.
American Standard Version (ASV)
And the battle went sore against Saul, and the archers overtook him; and he was greatly distressed by reason of the archers.
Bible in Basic English (BBE)
And the fight was going badly for Saul, and the archers came across him, and he was wounded by the archers.
Darby English Bible (DBY)
And the battle went sore against Saul, and the archers came up with him; and he was much terrified by the archers.
Webster’s Bible (WBT)
And the battle was severe against Saul, and the archers hit him; and he was severely wounded by the archers.
World English Bible (WEB)
The battle went sore against Saul, and the archers overtook him; and he was greatly distressed by reason of the archers.
Young’s Literal Translation (YLT)
And the battle is hard against Saul, and the archers find him — men with bow — and he is pained greatly by the archers;
1 சாமுவேல் 1 Samuel 31:3
சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு,
And the battle went sore against Saul, and the archers hit him; and he was sore wounded of the archers.
| וַתִּכְבַּ֤ד | wattikbad | va-teek-BAHD | |
| הַמִּלְחָמָה֙ | hammilḥāmāh | ha-meel-ha-MA | |
| אֶל | ʾel | el | |
| שָׁא֔וּל | šāʾûl | sha-OOL | |
| וַיִּמְצָאֻ֥הוּ | wayyimṣāʾuhû | va-yeem-tsa-OO-hoo | |
| הַמּוֹרִ֖ים | hammôrîm | ha-moh-REEM | |
| אֲנָשִׁ֣ים | ʾănāšîm | uh-na-SHEEM | |
| בַּקָּ֑שֶׁת | baqqāšet | ba-KA-shet | |
| וַיָּ֥חֶל | wayyāḥel | va-YA-hel | |
| מְאֹ֖ד | mĕʾōd | meh-ODE | |
| מֵֽהַמּוֹרִֽים׃ | mēhammôrîm | MAY-ha-moh-REEM |
Cross Reference
2 சாமுவேல் 1:6
அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.
ஆதியாகமம் 49:23
வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
2 சாமுவேல் 1:4
தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.
1 இராஜாக்கள் 22:34
ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.
ஆமோஸ் 2:14
அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.
Tags சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள் அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு
1 Samuel 31:3 in Tamil Concordance 1 Samuel 31:3 in Tamil Interlinear 1 Samuel 31:3 in Tamil Image