Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 15:18 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 15 1 Samuel 15:18

1 சாமுவேல் 15:18
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.

Tamil Indian Revised Version
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியர்களாகிய அந்தப் பாவிகளைக் கொன்று, அவர்களை முழுவதுமாக அழிக்கும்வரை, அவர்களோடு யுத்தம்செய் என்று சொல்லி, உம்மை அந்த வழியாக அனுப்பினார்.

Tamil Easy Reading Version
கர்த்தருக்கு உன்னை சிறப்பான கடமை நிறைவேற்ற அனுப்பினார். கர்த்தர் சொன்னார், ‘போய் அமலேக்கியரை முழுமையாக அழி! அவர்கள் தீயவர்கள். எல்லோரும் கொல்லப்படும்வரை போரிடு!’ என்றார்.

Thiru Viviliam
ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்து விட்டு வா. இறுதிவரை போரிட்டு அவரை ஒழித்துவிடு” என்று சொன்னார்.

1 Samuel 15:171 Samuel 151 Samuel 15:19

King James Version (KJV)
And the LORD sent thee on a journey, and said, Go and utterly destroy the sinners the Amalekites, and fight against them until they be consumed.

American Standard Version (ASV)
and Jehovah sent thee on a journey, and said, Go, and utterly destroy the sinners the Amalekites, and fight against them until they be consumed.

Bible in Basic English (BBE)
And the Lord sent you on a journey and said, Go and put to the curse those sinners, the Amalekites, fighting against them till every one is dead.

Darby English Bible (DBY)
And Jehovah sent thee on a way and said, Go and utterly destroy the sinners the Amalekites, and fight against them until they be consumed.

Webster’s Bible (WBT)
And the LORD sent thee on a journey, and said, Go, and utterly destroy the sinners the Amalekites, and fight against them until they are consumed.

World English Bible (WEB)
and Yahweh sent you on a journey, and said, ‘Go, and utterly destroy the sinners the Amalekites, and fight against them until they are consumed.’

Young’s Literal Translation (YLT)
and Jehovah sendeth thee in the way, and saith, Go, and thou hast devoted the sinners, the Amalekite, and fought against them till they are consumed;

1 சாமுவேல் 1 Samuel 15:18
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.
And the LORD sent thee on a journey, and said, Go and utterly destroy the sinners the Amalekites, and fight against them until they be consumed.

וַיִּשְׁלָֽחֲךָ֥wayyišlāḥăkāva-yeesh-la-huh-HA
יְהוָ֖הyĕhwâyeh-VA
בְּדָ֑רֶךְbĕdārekbeh-DA-rek
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
לֵ֣ךְlēklake
וְהַֽחֲרַמְתָּ֞הwĕhaḥăramtâveh-ha-huh-rahm-TA
אֶתʾetet
הַֽחַטָּאִים֙haḥaṭṭāʾîmha-ha-ta-EEM
אֶתʾetet
עֲמָלֵ֔קʿămālēquh-ma-LAKE
וְנִלְחַמְתָּ֣wĕnilḥamtāveh-neel-hahm-TA
ב֔וֹvoh
עַ֥דʿadad
כַּלּוֹתָ֖םkallôtāmka-loh-TAHM
אֹתָֽם׃ʾōtāmoh-TAHM

Cross Reference

ஆதியாகமம் 13:13
சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.

ஆதியாகமம் 15:16
நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.

எண்ணாகமம் 16:38
தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.

யோபு 31:3
மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.

நீதிமொழிகள் 10:29
கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.

நீதிமொழிகள் 13:21
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.


Tags இப்போதும் கர்த்தர் நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும் அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி உம்மை அந்த வழியாய் அனுப்பினார்
1 Samuel 15:18 in Tamil Concordance 1 Samuel 15:18 in Tamil Interlinear 1 Samuel 15:18 in Tamil Image