1 சாமுவேல் 9:10
அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனை நோக்கி: நல்லகாரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்.
Thiru Viviliam
சவுல் தம் பணியாளரிடம், “நீ சொன்னது சரியே, வா செல்வோம்” என்றார். அவர்கள் கடவுளின் அடியாள் இருந்த நகருக்குள் சென்றனர்.⒫
King James Version (KJV)
Then said Saul to his servant, Well said; come, let us go. So they went unto the city where the man of God was.
American Standard Version (ASV)
Then said Saul to his servant, Well said; come, let us go. So they went unto the city where the man of God was.
Bible in Basic English (BBE)
Then Saul said to his servant, You have said well; come, let us go. So they went to the town where the man of God was.
Darby English Bible (DBY)
And Saul said to his servant, Well said: come, let us go. So they went to the city where the man of God was.
Webster’s Bible (WBT)
Then said Saul to his servant, Well said; come, let us go: so they went to the city where the man of God was.
World English Bible (WEB)
Then said Saul to his servant, Well said; come, let us go. So they went to the city where the man of God was.
Young’s Literal Translation (YLT)
And Saul saith to his young man, `Thy word `is’ good; come, we go;’ and they go unto the city where the man of God `is’.
1 சாமுவேல் 1 Samuel 9:10
அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனை நோக்கி: நல்லகாரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்.
Then said Saul to his servant, Well said; come, let us go. So they went unto the city where the man of God was.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| שָׁא֧וּל | šāʾûl | sha-OOL | |
| לְנַֽעֲר֛וֹ | lĕnaʿărô | leh-na-uh-ROH | |
| ט֥וֹב | ṭôb | tove | |
| דְּבָֽרְךָ֖ | dĕbārĕkā | deh-va-reh-HA | |
| לְכָ֣ה׀ | lĕkâ | leh-HA | |
| נֵלֵ֑כָה | nēlēkâ | nay-LAY-ha | |
| וַיֵּֽלְכוּ֙ | wayyēlĕkû | va-yay-leh-HOO | |
| אֶל | ʾel | el | |
| הָעִ֔יר | hāʿîr | ha-EER | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| שָׁ֖ם | šām | shahm | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| הָֽאֱלֹהִֽים׃ | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
Cross Reference
2 இராஜாக்கள் 5:13
அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.
Tags அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனை நோக்கி நல்லகாரியம் சொன்னாய் போவோம் வா என்றான் அப்படியே தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்
1 Samuel 9:10 in Tamil Concordance 1 Samuel 9:10 in Tamil Interlinear 1 Samuel 9:10 in Tamil Image