Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ruth 1:9 in Tamil

Home Bible Ruth Ruth 1 Ruth 1:9

ரூத் 1:9
கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:

Tamil Indian Revised Version
கர்த்தர் உங்கள் இருவருக்கும் கிடைக்கும் கணவனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாக வாழச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:

Tamil Easy Reading Version
உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல கணவனும், வீடும் கிடைக்கவேண்டுமென்று நான் வேண்டுவேன்” என்றாள். நகோமி அவர்களை முத்தமிட்டபோது, அவர்கள் அழ ஆரம்பித்தனர்.

Thiru Viviliam
நீங்கள் இருவரும் மீண்டும் மணம் செய்துகொண்டு நலமுடன் இல்வாழ்க்கை நடத்த ஆண்டவர் அருள்புரிவாராக!” என்று சொல்லி அவர்களை அணைத்து முத்தமிட்டார்.

Ruth 1:8Ruth 1Ruth 1:10

King James Version (KJV)
The LORD grant you that ye may find rest, each of you in the house of her husband. Then she kissed them; and they lifted up their voice, and wept.

American Standard Version (ASV)
Jehovah grant you that ye may find rest, each of you in the house of her husband. Then she kissed them, and they lifted up their voice, and wept.

Bible in Basic English (BBE)
May the Lord give you rest in the houses of your husbands. Then she gave them a kiss; and they were weeping bitterly.

Darby English Bible (DBY)
Jehovah grant you that ye may find rest, each in the house of her husband. And she kissed them; and they lifted up their voice and wept.

Webster’s Bible (WBT)
The LORD grant you that ye may find rest, each of you in the house of her husband. Then she kissed them; and they lifted up their voice, and wept.

World English Bible (WEB)
Yahweh grant you that you may find rest, each of you in the house of her husband. Then she kissed them, and they lifted up their voice, and wept.

Young’s Literal Translation (YLT)
Jehovah doth grant to you, and find ye rest each in the house of her husband;’ and she kisseth them, and they lift up their voice and weep.

ரூத் Ruth 1:9
கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:
The LORD grant you that ye may find rest, each of you in the house of her husband. Then she kissed them; and they lifted up their voice, and wept.

יִתֵּ֤ןyittēnyee-TANE
יְהוָה֙yĕhwāhyeh-VA
לָכֶ֔םlākemla-HEM
וּמְצֶ֣אןָûmĕṣeʾnāoo-meh-TSEH-na
מְנוּחָ֔הmĕnûḥâmeh-noo-HA
אִשָּׁ֖הʾiššâee-SHA
בֵּ֣יתbêtbate
אִישָׁ֑הּʾîšāhee-SHA
וַתִּשַּׁ֣קwattiššaqva-tee-SHAHK
לָהֶ֔ןlāhenla-HEN
וַתִּשֶּׂ֥אנָהwattiśśeʾnâva-tee-SEH-na
קוֹלָ֖ןqôlānkoh-LAHN
וַתִּבְכֶּֽינָה׃wattibkênâva-teev-KAY-na

Cross Reference

ரூத் 3:1
பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?

ஆதியாகமம் 27:27
அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.

ஆதியாகமம் 29:11
பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,

ஆதியாகமம் 45:15
பின்பு தன் சகோதரர் யாՠΰȠί`͠முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:37
அவர்கள் மிகவும் அழுது என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,


Tags கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள் அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது அவளைப் பார்த்து
Ruth 1:9 in Tamil Concordance Ruth 1:9 in Tamil Interlinear Ruth 1:9 in Tamil Image