நியாயாதிபதிகள் 21:5
கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.
Tamil Indian Revised Version
இப்படி தேவன் அந்த நாளிலே கானானியர்களின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தினார்.
Tamil Easy Reading Version
அன்று இஸ்ரவேலருக்காக தேவன் கானானிய அரசனாகிய யாபீனைத் தோற்கடித்தார்.
Thiru Viviliam
இவ்வாறு, அந்நாளில் கடவுள் கானானிய மன்னன் யாபினை இஸ்ரயேல் மக்களின் முன் ஒடுக்கினார்.
King James Version (KJV)
So God subdued on that day Jabin the king of Canaan before the children of Israel.
American Standard Version (ASV)
So God subdued on that day Jabin the king of Canaan before the children of Israel.
Bible in Basic English (BBE)
So that day God overcame Jabin, king of Canaan, before the children of Israel.
Darby English Bible (DBY)
So on that day God subdued Jabin the king of Canaan before the people of Israel.
Webster’s Bible (WBT)
So God subdued on that day Jabin the king of Canaan before the children of Israel.
World English Bible (WEB)
So God subdued on that day Jabin the king of Canaan before the children of Israel.
Young’s Literal Translation (YLT)
And God humbleth on that day Jabin king of Canaan before the sons of Israel,
நியாயாதிபதிகள் Judges 4:23
இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.
So God subdued on that day Jabin the king of Canaan before the children of Israel.
So God | וַיַּכְנַ֤ע | wayyaknaʿ | va-yahk-NA |
subdued | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
on that | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
day | הַה֔וּא | hahûʾ | ha-HOO |
אֵ֖ת | ʾēt | ate | |
Jabin | יָבִ֣ין | yābîn | ya-VEEN |
king the | מֶֽלֶךְ | melek | MEH-lek |
of Canaan | כְּנָ֑עַן | kĕnāʿan | keh-NA-an |
before | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
நியாயாதிபதிகள் 21:5 in English
Tags கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்
Judges 21:5 in Tamil Concordance Judges 21:5 in Tamil Interlinear Judges 21:5 in Tamil Image
Read Full Chapter : Judges 21