Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 20:48 in Tamil

Home Bible Judges Judges 20 Judges 20:48

நியாயாதிபதிகள் 20:48
இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர் மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப் போட்டார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் போர்வீரர்களோ, பென்யமீன் மக்களுக்கு எதிராக திரும்பி, பட்டணத்தில் மனிதர்கள் தொடங்கி மிருகங்கள்வரை பார்த்தவைகள் எல்லாவற்றையும் கூர்மையான பட்டயத்தால் கொன்று, தாங்கள் பார்த்த பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஆட்கள் பென்யமீன் தேசத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கடந்து வந்த நகரங்களிலுள்ள மனிதர்களைக் கொன்றார்கள். அவர்கள் மிருகங்களையெல்லாம் கொன்றனர். அகப்பட்ட பொருட்களையெல்லாம் அழித்தனர். அவர்கள் நுழைந்த நகரங்களையெல்லாம் எரித்தனர்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நோக்கித் திரும்பி, நகரில் கண்ட அனைவரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்கினர். தாங்கள் கண்ட நகர்கள் அனைத்தையும் நெருப்பில் எரித்தனர்.

Judges 20:47Judges 20

King James Version (KJV)
And the men of Israel turned again upon the children of Benjamin, and smote them with the edge of the sword, as well the men of every city, as the beast, and all that came to hand: also they set on fire all the cities that they came to.

American Standard Version (ASV)
And the men of Israel turned again upon the children of Benjamin, and smote them with the edge of the sword, both the entire city, and the cattle, and all that they found: moreover all the cities which they found they set on fire.

Bible in Basic English (BBE)
And the men of Israel, turning again against the children of Benjamin, put to the sword without mercy all the towns and the cattle and everything there was, burning every town which came into their hands.

Darby English Bible (DBY)
And the men of Israel turned back against the Benjaminites, and smote them with the edge of the sword, men and beasts and all that they found. And all the towns which they found they set on fire.

Webster’s Bible (WBT)
And the men of Israel turned again upon the children of Benjamin, and smote them with the edge of the sword, as well the men of every city, as the beast, and all that came to hand: also they set on fire all the cities that they came to.

World English Bible (WEB)
The men of Israel turned again on the children of Benjamin, and struck them with the edge of the sword, both the entire city, and the cattle, and all that they found: moreover all the cities which they found they set on fire.

Young’s Literal Translation (YLT)
And the men of Israel have turned back unto the sons of Benjamin, and smite them by the mouth of the sword out of the city, — men unto cattle, unto all that is found; also all the cities which are found they have sent into fire.

நியாயாதிபதிகள் Judges 20:48
இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர் மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப் போட்டார்கள்.
And the men of Israel turned again upon the children of Benjamin, and smote them with the edge of the sword, as well the men of every city, as the beast, and all that came to hand: also they set on fire all the cities that they came to.

וְאִ֨ישׁwĕʾîšveh-EESH
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
שָׁ֣בוּšābûSHA-voo
אֶלʾelel
בְּנֵ֤יbĕnêbeh-NAY
בִנְיָמִן֙binyāminveen-ya-MEEN
וַיַּכּ֣וּםwayyakkûmva-YA-koom
לְפִיlĕpîleh-FEE
חֶ֔רֶבḥerebHEH-rev
מֵעִ֤ירmēʿîrmay-EER
מְתֹם֙mĕtōmmeh-TOME
עַדʿadad
בְּהֵמָ֔הbĕhēmâbeh-hay-MA
עַ֖דʿadad
כָּלkālkahl
הַנִּמְצָ֑אhannimṣāʾha-neem-TSA
גַּ֛םgamɡahm
כָּלkālkahl
הֶֽעָרִ֥יםheʿārîmheh-ah-REEM
הַנִּמְצָא֖וֹתhannimṣāʾôtha-neem-tsa-OTE
שִׁלְּח֥וּšillĕḥûshee-leh-HOO
בָאֵֽשׁ׃bāʾēšva-AYSH

Cross Reference

உபாகமம் 13:15
அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,

2 நாளாகமம் 25:13
தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.

2 நாளாகமம் 28:6
எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.

நீதிமொழிகள் 18:19
அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.


Tags இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர் மேல் திரும்பி பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப் போட்டார்கள்
Judges 20:48 in Tamil Concordance Judges 20:48 in Tamil Interlinear Judges 20:48 in Tamil Image