நியாயாதிபதிகள் 20:18
இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களான அவர்கள் எழுந்து, பெத்தேலுக்குப் போய்: எங்களில் யார் முதலில் போய் பென்யமீனியர்களோடு யுத்தம்செய்யவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முதலில் போகவேண்டும் என்றார்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் பெத்தேல் நகரத்திற்குச் சென்றனர். பெத்தேலில் அவர்கள் தேவனிடம், “எந்தக் கோத்திரத்தினர் முதலில் பென்யமீன் கோத்திரத்தைத் தாக்கவேண்டும்?” என்று கேட்டனர். கர்த்தர், “யூதா முதலில் போகட்டும்” என்றார்.
Thiru Viviliam
அவர்கள் எழுந்து பெத்தேலுக்குச் சென்றனர். இஸ்ரயேல் மக்கள், “யார் எங்களுக்காக முதலில் பென்யமின் மக்களுடன் போருக்குச் செல்வர்?” என்று கடவுளிடம் கேட்டனர். ஆண்டவர், “முதலில் யூதா செல்லட்டும்” என்றார்.⒫
Other Title
பென்யமின் மக்களுடன் போர்
King James Version (KJV)
And the children of Israel arose, and went up to the house of God, and asked counsel of God, and said, Which of us shall go up first to the battle against the children of Benjamin? And the LORD said, Judah shall go up first.
American Standard Version (ASV)
And the children of Israel arose, and went up to Beth-el, and asked counsel of God; and they said, Who shall go up for us first to battle against the children of Benjamin? And Jehovah said, Judah `shall go up’ first.
Bible in Basic English (BBE)
And they got up and went up to Beth-el to get directions from God, and the children of Israel said, Who is to be the first to go up to the fight against the children of Benjamin? And the Lord said, Judah is to go up first.
Darby English Bible (DBY)
The people of Israel arose and went up to Bethel, and inquired of God, “Which of us shall go up first to battle against the Benjaminites?” And the LORD said, “Judah shall go up first.”
Webster’s Bible (WBT)
And the children of Israel arose, and went up to the house of God, and asked counsel of God, and said, Which of us shall go up first to the battle against the children of Benjamin? And the LORD said, Judah shall go up first.
World English Bible (WEB)
The children of Israel arose, and went up to Bethel, and asked counsel of God; and they said, Who shall go up for us first to battle against the children of Benjamin? Yahweh said, Judah [shall go up] first.
Young’s Literal Translation (YLT)
And they rise and go up to Beth-El, and ask of God, and the sons of Israel say, `Who doth go up for us at the commencement to battle with the sons of Benjamin?’ and Jehovah saith, `Judah — at the commencement.’
நியாயாதிபதிகள் Judges 20:18
இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.
And the children of Israel arose, and went up to the house of God, and asked counsel of God, and said, Which of us shall go up first to the battle against the children of Benjamin? And the LORD said, Judah shall go up first.
And the children | וַיָּקֻ֜מוּ | wayyāqumû | va-ya-KOO-moo |
of Israel | וַיַּֽעֲל֣וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
arose, | בֵֽית | bêt | vate |
up went and | אֵל֮ | ʾēl | ale |
to the house | וַיִּשְׁאֲל֣וּ | wayyišʾălû | va-yeesh-uh-LOO |
God, of | בֵֽאלֹהִים֒ | bēʾlōhîm | vay-loh-HEEM |
and asked counsel | וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
God, of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
and said, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
Which | מִ֚י | mî | mee |
up go shall us of | יַֽעֲלֶה | yaʿăle | YA-uh-leh |
first | לָּ֣נוּ | lānû | LA-noo |
battle the to | בַתְּחִלָּ֔ה | battĕḥillâ | va-teh-hee-LA |
against | לַמִּלְחָמָ֖ה | lammilḥāmâ | la-meel-ha-MA |
the children | עִם | ʿim | eem |
Benjamin? of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
And the Lord | בִנְיָמִ֑ן | binyāmin | veen-ya-MEEN |
said, | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Judah | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
shall go up first. | יְהוּדָ֥ה | yĕhûdâ | yeh-hoo-DA |
בַתְּחִלָּֽה׃ | battĕḥillâ | va-teh-hee-LA |
நியாயாதிபதிகள் 20:18 in English
Tags இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி தேவனுடைய வீட்டிற்குப் போய் எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள் அதற்குக் கர்த்தர் யூதா முந்திப் போகவேண்டும் என்றார்
Judges 20:18 in Tamil Concordance Judges 20:18 in Tamil Interlinear Judges 20:18 in Tamil Image
Read Full Chapter : Judges 20