Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 17:13 in Tamil

Home Bible Judges Judges 17 Judges 17:13

நியாயாதிபதிகள் 17:13
அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
மீகா, “கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்பதை இப்போது அறிகிறேன். நான் இதை அறிவேன். ஏனென்றால், ஒரு லேவியன் ஆசாரியனாக இருக்கிறான்” என்றான்.

Thiru Viviliam
மீக்கா, “இப்பொழுது ஆண்டவர் எனக்கு நல்லது செய்வார் என அறிவேன். ஏனெனில், ஒரு லேவியரே எனக்குக் குருவாக இருக்கின்றார்” என்றார்.

Judges 17:12Judges 17

King James Version (KJV)
Then said Micah, Now know I that the LORD will do me good, seeing I have a Levite to my priest.

American Standard Version (ASV)
Then said Micah, Now know I that Jehovah will do me good, seeing I have a Levite to my priest.

Bible in Basic English (BBE)
Then Micah said, Now I am certain that the Lord will do me good, seeing that the Levite has become my priest.

Darby English Bible (DBY)
Then Micah said, “Now I know that the LORD will prosper me, because I have a Levite as priest.”

Webster’s Bible (WBT)
Then said Micah, Now I know that the LORD will do me good, seeing I have a Levite for my priest.

World English Bible (WEB)
Then said Micah, Now know I that Yahweh will do me good, seeing I have a Levite to my priest.

Young’s Literal Translation (YLT)
and Micah saith, `Now I have known that Jehovah doth good to me, for the Levite hath been to me for a priest.’

நியாயாதிபதிகள் Judges 17:13
அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
Then said Micah, Now know I that the LORD will do me good, seeing I have a Levite to my priest.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
מִיכָ֔הmîkâmee-HA
עַתָּ֣הʿattâah-TA
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
כִּֽיkee
יֵיטִ֥יבyêṭîbyay-TEEV
יְהוָ֖הyĕhwâyeh-VA
לִ֑יlee
כִּ֧יkee
הָֽיָהhāyâHA-ya
לִ֛יlee
הַלֵּוִ֖יhallēwîha-lay-VEE
לְכֹהֵֽן׃lĕkōhēnleh-hoh-HANE

Cross Reference

நீதிமொழிகள் 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

ஏசாயா 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

ஏசாயா 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.

மத்தேயு 15:9
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

மத்தேயு 15:13
அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.

யோவான் 16:2
அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9
முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்.

ரோமர் 10:2
தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.


Tags அப்பொழுது மீகா எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால் கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்
Judges 17:13 in Tamil Concordance Judges 17:13 in Tamil Interlinear Judges 17:13 in Tamil Image