நியாயாதிபதிகள் 12:12
பின்பு செபுலோனியனாகிய ஏலோன் மரித்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம்பண்ணப்பட்டான்.
Tamil Indian Revised Version
பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இறந்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம் செய்யப்பட்டான்.
Tamil Easy Reading Version
பின் செபுலோன் கோத்திரத்தானாகிய ஏலோன் மரித்தான். அவனை செபுலோனிலுள்ள ஆயலோனில் அடக்கம் செய்தனர்.
Thiru Viviliam
செபுலோனைச் சார்ந்த ஏலோன் இறந்து, செபுலோன் நிலப்பகுதியில் இருந்த அய்யலோனில் அடக்கம் செய்யப்பட்டார்.
King James Version (KJV)
And Elon the Zebulonite died, and was buried in Aijalon in the country of Zebulun.
American Standard Version (ASV)
And Elon the Zebulunite died, and was buried in Aijalon in the land of Zebulun.
Bible in Basic English (BBE)
And Elon the Zebulonite came to his death, and his body was put to rest in Aijalon in the land of Zebulun.
Darby English Bible (DBY)
Then Elon the Zeb’ulunite died, and was buried at Ai’jalon in the land of Zeb’ulun.
Webster’s Bible (WBT)
And Elon the Zebulonite died, and was buried in Ajalon in the country of Zebulun.
World English Bible (WEB)
Elon the Zebulunite died, and was buried in Aijalon in the land of Zebulun.
Young’s Literal Translation (YLT)
and Elon the Zebulunite dieth, and is buried in Aijalon, in the land of Zebulun.
நியாயாதிபதிகள் Judges 12:12
பின்பு செபுலோனியனாகிய ஏலோன் மரித்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம்பண்ணப்பட்டான்.
And Elon the Zebulonite died, and was buried in Aijalon in the country of Zebulun.
| וַיָּ֖מָת | wayyāmot | va-YA-mote | |
| אֵיל֣וֹן | ʾêlôn | ay-LONE | |
| הַזְּבֽוּלֹנִ֑י | hazzĕbûlōnî | ha-zeh-voo-loh-NEE | |
| וַיִּקָּבֵ֥ר | wayyiqqābēr | va-yee-ka-VARE | |
| בְּאַיָּל֖וֹן | bĕʾayyālôn | beh-ah-ya-LONE | |
| בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| זְבוּלֻֽן׃ | zĕbûlun | zeh-voo-LOON |
Cross Reference
யோசுவா 19:42
சாலாபீன், ஆயலோன், பெத்லா,
1 நாளாகமம் 6:69
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
1 நாளாகமம் 8:13
பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்
Tags பின்பு செபுலோனியனாகிய ஏலோன் மரித்து செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம்பண்ணப்பட்டான்
Judges 12:12 in Tamil Concordance Judges 12:12 in Tamil Interlinear Judges 12:12 in Tamil Image