Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 23:8 in Tamil

Home Bible Joshua Joshua 23 Joshua 23:8

யோசுவா 23:8
இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.

Tamil Indian Revised Version
இந்த நாள்வரைக்கும் நீங்கள் செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.

Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். இதையே முன்பும் செய்தீர்கள், இனிமேலும் செய்ய வேண்டும்.

Thiru Viviliam
இந்நாள் வரை நீங்கள் செய்ததுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள்.

Joshua 23:7Joshua 23Joshua 23:9

King James Version (KJV)
But cleave unto the LORD your God, as ye have done unto this day.

American Standard Version (ASV)
but cleave unto Jehovah your God, as ye have done unto this day.

Bible in Basic English (BBE)
But be true to the Lord your God as you have been till this day.

Darby English Bible (DBY)
but ye shall cleave unto Jehovah your God, as ye have done unto this day.

Webster’s Bible (WBT)
But cleave to the LORD your God, as ye have done to this day.

World English Bible (WEB)
but cleave to Yahweh your God, as you have done to this day.

Young’s Literal Translation (YLT)
but to Jehovah your God ye do cleave, as ye have done till this day.

யோசுவா Joshua 23:8
இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.
But cleave unto the LORD your God, as ye have done unto this day.

כִּ֛יkee
אִםʾimeem
בַּֽיהוָ֥הbayhwâbai-VA
אֱלֹֽהֵיכֶ֖םʾĕlōhêkemay-loh-hay-HEM
תִּדְבָּ֑קוּtidbāqûteed-BA-koo
כַּֽאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
עֲשִׂיתֶ֔םʿăśîtemuh-see-TEM
עַ֖דʿadad
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

Cross Reference

உபாகமம் 10:20
உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.

உபாகமம் 11:22
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,

உபாகமம் 13:4
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.

யோசுவா 22:5
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான்.

உபாகமம் 4:4
ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்ட நீங்களெல்லாரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:23
அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.


Tags இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்
Joshua 23:8 in Tamil Concordance Joshua 23:8 in Tamil Interlinear Joshua 23:8 in Tamil Image