Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 22:19 in Tamil

Home Bible Joshua Joshua 22 Joshua 22:19

யோசுவா 22:19
உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக்கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.

Tamil Indian Revised Version
உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற கர்த்தருடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.

Tamil Easy Reading Version
“உங்கள் நிலம் ஆராதனைக்குச் சிறந்ததல்ல வென்றால், எங்கள் நிலத்திற்குள் வாருங்கள். கர்த்தருடைய கூடாரம் எங்கள் நிலத்தில் உள்ளது. எங்கள் நிலத்தில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இங்கு வாழலாம். ஆனால் கர்த்தருக்கு எதிராகத் திரும்பாதீர்கள். இன்னொரு பலிபீடம் கட்டாதீர்கள். ஆசரிப்புக் கூடாரத்தினருகே கர்த்தருடைய பலிபீடம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது.

Thiru Viviliam
உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் தூய்மையற்றதாயின் ஆண்டவருக்கு உரிய நிலத்திற்கு வாருங்கள். அங்கு ஆண்டவரின் திருஉறைவிடம் அமைந்துள்ளது. எங்கள் நடுவில் தங்குங்கள். ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்யவேண்டாம். நம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தை விட்டு வேறொரு பலிபீடத்தைக் கட்டும் உங்கள் குற்றத்திற்கு எங்களை ஆளாக்க வேண்டாம்.

Joshua 22:18Joshua 22Joshua 22:20

King James Version (KJV)
Notwithstanding, if the land of your possession be unclean, then pass ye over unto the land of the possession of the LORD, wherein the LORD’s tabernacle dwelleth, and take possession among us: but rebel not against the LORD, nor rebel against us, in building you an altar beside the altar of the LORD our God.

American Standard Version (ASV)
Howbeit, if the land of your possession be unclean, then pass ye over unto the land of the possession of Jehovah, wherein Jehovah’s tabernacle dwelleth, and take possession among us: but rebel not against Jehovah, nor rebel against us, in building you an altar besides the altar of Jehovah our God.

Bible in Basic English (BBE)
But if the land you now have is unclean, come over into the Lord’s land where his House is, and take up your heritage among us: but do not be false to the Lord and to us by building yourselves an altar in addition to the altar of the Lord our God.

Darby English Bible (DBY)
Notwithstanding, if the land of your possession is unclean, come over into the land of the possession of Jehovah, where Jehovah’s tabernacle dwelleth, and take possession amongst us; but rebel not against Jehovah, and rebel not against us, in building for yourselves an altar besides the altar of Jehovah our God.

Webster’s Bible (WBT)
Not withstanding, if the land of your possession is unclean, then pass ye over to the land of the possession of the LORD, in which the LORD’S tabernacle dwelleth, and take possession among us: but rebel not against the LORD, nor rebel against us, in building you an altar besides the altar of the LORD our God.

World English Bible (WEB)
However, if the land of your possession be unclean, then pass over to the land of the possession of Yahweh, in which Yahweh’s tent dwells, and take possession among us: but don’t rebel against Yahweh, nor rebel against us, in building you an altar besides the altar of Yahweh our God.

Young’s Literal Translation (YLT)
`And surely, if the land of your possession is unclean, pass over for you unto the land of the possession of Jehovah, where the tabernacle of Jehovah hath tabernacled, and have possession in our midst; and against Jehovah rebel not, and against us rebel not, by your building for you an altar, besides the altar of Jehovah our God.

யோசுவா Joshua 22:19
உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக்கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.
Notwithstanding, if the land of your possession be unclean, then pass ye over unto the land of the possession of the LORD, wherein the LORD's tabernacle dwelleth, and take possession among us: but rebel not against the LORD, nor rebel against us, in building you an altar beside the altar of the LORD our God.

וְאַ֨ךְwĕʾakveh-AK
אִםʾimeem
טְמֵאָ֜הṭĕmēʾâteh-may-AH
אֶ֣רֶץʾereṣEH-rets
אֲחֻזַּתְכֶ֗םʾăḥuzzatkemuh-hoo-zaht-HEM
עִבְר֨וּʿibrûeev-ROO
לָכֶ֜םlākemla-HEM
אֶלʾelel
אֶ֨רֶץʾereṣEH-rets
אֲחֻזַּ֤תʾăḥuzzatuh-hoo-ZAHT
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
שָֽׁכַןšākanSHA-hahn
שָׁם֙šāmshahm
מִשְׁכַּ֣ןmiškanmeesh-KAHN
יְהוָ֔הyĕhwâyeh-VA
וְהֵאָֽחֲז֖וּwĕhēʾāḥăzûveh-hay-ah-huh-ZOO
בְּתוֹכֵ֑נוּbĕtôkēnûbeh-toh-HAY-noo
וּבַֽיהוָ֣הûbayhwâoo-vai-VA
אַלʾalal
תִּמְרֹ֗דוּtimrōdûteem-ROH-doo
וְאֹתָ֙נוּ֙wĕʾōtānûveh-oh-TA-NOO
אֶלʾelel
תִּמְרֹ֔דוּtimrōdûteem-ROH-doo
בִּבְנֹֽתְכֶ֤םbibnōtĕkembeev-noh-teh-HEM
לָכֶם֙lākemla-HEM
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
מִֽבַּלְעֲדֵ֔יmibbalʿădêmee-bahl-uh-DAY
מִזְבַּ֖חmizbaḥmeez-BAHK
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo

Cross Reference

யோசுவா 18:1
இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:8
அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:14
அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.

ஆமோஸ் 7:17
இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயாவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2 நாளாகமம் 11:16
இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்றுவருஷமட்டும் நடந்தார்கள்.

2 நாளாகமம் 11:13
லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு, யூதாதேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.

உபாகமம் 12:5
உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

லேவியராகமம் 18:25
ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.

லேவியராகமம் 17:8
மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்க தகனபலி முதலானவைகளையிட்டு,

யாத்திராகமம் 15:17
நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.


Tags உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால் கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக்கட்டுகிறதினாலே கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்
Joshua 22:19 in Tamil Concordance Joshua 22:19 in Tamil Interlinear Joshua 22:19 in Tamil Image