Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 2:10 in Tamil

Home Bible Joshua Joshua 2 Joshua 2:10

யோசுவா 2:10
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.

Tamil Indian Revised Version
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகச்செய்ததையும், நீங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் அழித்துப்போட்ட எமோரியர்களின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உங்களுக்கு உதவிய வழிகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடியால் நாங்கள் அஞ்சுகிறோம். நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர் செங்கடலின் தண்ணீரை வற்றிப்போகச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். சீகோன், ஓகு என்னும் இரண்டு எமோரிய அரசர்களுக்கும் நீங்கள் செய்ததை நாங்கள் கேள்விப்பட்டோம். யோர்தான் நதியின் கிழக்கில் வாழ்ந்த அரசர்களை நீங்கள் அழித்ததையும் அறிந்தோம்.

Thiru Viviliam
எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்பொழுது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர். நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள்.

Joshua 2:9Joshua 2Joshua 2:11

King James Version (KJV)
For we have heard how the LORD dried up the water of the Red sea for you, when ye came out of Egypt; and what ye did unto the two kings of the Amorites, that were on the other side Jordan, Sihon and Og, whom ye utterly destroyed.

American Standard Version (ASV)
For we have heard how Jehovah dried up the water of the Red Sea before you, when ye came out of Egypt; and what ye did unto the two kings of the Amorites, that were beyond the Jordan, unto Sihon and to Og, whom ye utterly destroyed.

Bible in Basic English (BBE)
For we have had news of how the Lord made the Red Sea dry before you when you came out of Egypt; and what you did to the two kings of the Amorites, on the other side of Jordan, to Sihon and Og, whom you gave up to the curse.

Darby English Bible (DBY)
For we have heard that Jehovah dried up the waters of the Red sea before you when ye came out of Egypt; and what ye did to the two kings of the Amorites that were beyond the Jordan, to Sihon and to Og, whom ye utterly destroyed.

Webster’s Bible (WBT)
For we have heard how the LORD dried up the water of the Red sea for you, when ye came out of Egypt; and what ye did to the two kings of the Amorites, that were on the other side of Jordan, Sihon and Og, whom ye utterly destroyed.

World English Bible (WEB)
For we have heard how Yahweh dried up the water of the Red Sea before you, when you came out of Egypt; and what you did to the two kings of the Amorites, who were beyond the Jordan, to Sihon and to Og, whom you utterly destroyed.

Young’s Literal Translation (YLT)
`For we have heard how Jehovah dried up the waters of the Red Sea at your presence, in your going out of Egypt, and that which ye have done to the two kings of the Amorite who `are’ beyond the Jordan; to Sihon and to Og whom ye devoted.

யோசுவா Joshua 2:10
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.
For we have heard how the LORD dried up the water of the Red sea for you, when ye came out of Egypt; and what ye did unto the two kings of the Amorites, that were on the other side Jordan, Sihon and Og, whom ye utterly destroyed.

כִּ֣יkee
שָׁמַ֗עְנוּšāmaʿnûsha-MA-noo
אֵ֠תʾētate
אֲשֶׁרʾăšeruh-SHER
הוֹבִ֨ישׁhôbîšhoh-VEESH
יְהוָ֜הyĕhwâyeh-VA
אֶתʾetet
מֵ֤יmay
יַםyamyahm
סוּף֙sûpsoof
מִפְּנֵיכֶ֔םmippĕnêkemmee-peh-nay-HEM
בְּצֵֽאתְכֶ֖םbĕṣēʾtĕkembeh-tsay-teh-HEM
מִמִּצְרָ֑יִםmimmiṣrāyimmee-meets-RA-yeem
וַֽאֲשֶׁ֣רwaʾăšerva-uh-SHER
עֲשִׂיתֶ֡םʿăśîtemuh-see-TEM
לִשְׁנֵי֩lišnēyleesh-NAY
מַלְכֵ֨יmalkêmahl-HAY
הָֽאֱמֹרִ֜יhāʾĕmōrîha-ay-moh-REE
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
בְּעֵ֤בֶרbĕʿēberbeh-A-ver
הַיַּרְדֵּן֙hayyardēnha-yahr-DANE
לְסִיחֹ֣ןlĕsîḥōnleh-see-HONE
וּלְע֔וֹגûlĕʿôgoo-leh-OɡE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הֶֽחֱרַמְתֶּ֖םheḥĕramtemheh-hay-rahm-TEM
אוֹתָֽם׃ʾôtāmoh-TAHM

Cross Reference

எண்ணாகமம் 21:21
அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

யாத்திராகமம் 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

யாத்திராகமம் 15:14
ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.

எண்ணாகமம் 23:22
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.

உபாகமம் 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

யோசுவா 4:24
உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.


Tags நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும் நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்
Joshua 2:10 in Tamil Concordance Joshua 2:10 in Tamil Interlinear Joshua 2:10 in Tamil Image