Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 34:3 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 34 Deuteronomy 34:3

உபாகமம் 34:3
தென்புறத்தையும், சோவார்வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.

Tamil Indian Revised Version
தென்புறத்தையும், சோவார்வரை உள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமமான பூமியையும் காண்பித்தார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேக்கு பாலைவனத்தையும், பேரீச்ச மரங்களின் நகரம் என்னும் சோவார் முதல் எரிகோவரையுள்ள பள்ளத்தாக்கையும் காட்டினார்.

Thiru Viviliam
மற்றும் நெகேபையும் பேரீச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப்பரப்பையும் காட்டினார்.

Deuteronomy 34:2Deuteronomy 34Deuteronomy 34:4

King James Version (KJV)
And the south, and the plain of the valley of Jericho, the city of palm trees, unto Zoar.

American Standard Version (ASV)
and the South, and the Plain of the valley of Jericho the city of palm-trees, unto Zoar.

Bible in Basic English (BBE)
And the South, and the circle of the valley of Jericho, the town of palm-trees, as far as Zoar.

Darby English Bible (DBY)
and the south, and the plain of the valley of Jericho, the city of palm-trees, to Zoar.

Webster’s Bible (WBT)
And the south, and the plain of the valley of Jericho, the city of palm-trees, to Zoar.

World English Bible (WEB)
and the South, and the Plain of the valley of Jericho the city of palm trees, to Zoar.

Young’s Literal Translation (YLT)
and the south, and the circuit of the valley of Jericho, the city of palms, unto Zoar.

உபாகமம் Deuteronomy 34:3
தென்புறத்தையும், சோவார்வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.
And the south, and the plain of the valley of Jericho, the city of palm trees, unto Zoar.

וְאֶתwĕʾetveh-ET
הַנֶּ֗גֶבhannegebha-NEH-ɡev
וְֽאֶתwĕʾetVEH-et
הַכִּכָּ֞רhakkikkārha-kee-KAHR
בִּקְעַ֧תbiqʿatbeek-AT
יְרֵח֛וֹyĕrēḥôyeh-ray-HOH
עִ֥ירʿîreer
הַתְּמָרִ֖יםhattĕmārîmha-teh-ma-REEM
עַדʿadad
צֹֽעַר׃ṣōʿarTSOH-ar

Cross Reference

நியாயாதிபதிகள் 1:16
மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.

நியாயாதிபதிகள் 3:13
அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.

2 நாளாகமம் 28:15
அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக்கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

ஆதியாகமம் 14:2
அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநேயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.

ஆதியாகமம் 19:22
தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.

ஆதியாகமம் 14:8
அப்பொழுது சோதோமின் ராஜாவும் கொமோராவின் ராஜாவும் அத்மாவின் ராஜாவும் செபோயீமின் ராஜாவும் சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே,

எண்ணாகமம் 34:3
உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.


Tags தென்புறத்தையும் சோவார்வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்
Deuteronomy 34:3 in Tamil Concordance Deuteronomy 34:3 in Tamil Interlinear Deuteronomy 34:3 in Tamil Image