Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 33:28 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 33 Deuteronomy 33:28

உபாகமம் 33:28
இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.

Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும். யாக்கோபின் ஊற்று அவர்களுக்கு உரியதாக இருக்கும். அவர்கள் தானியமும், திராட்சை ரசமும் நிறைந்த நாட்டைப் பெறுவார்கள். அந்த நாடு மிகுதியான மழையைப் பெறும்.

Thiru Viviliam
⁽அப்போது, இஸ்ரயேல்␢ பாதுகாப்புடன் வாழ்ந்திடும்;␢ யாக்கோபின் உறைவிடம் தானியமும்,␢ இரசமும் மிகுந்த நிலத்தில்␢ இருக்கும்; அவர்தம் மேகங்கள்␢ பனி மழை பொழியும்.⁾

Deuteronomy 33:27Deuteronomy 33Deuteronomy 33:29

King James Version (KJV)
Israel then shall dwell in safety alone: the fountain of Jacob shall be upon a land of corn and wine; also his heavens shall drop down dew.

American Standard Version (ASV)
And Israel dwelleth in safety, The fountain of Jacob alone, In a land of grain and new wine; Yea, his heavens drop down dew.

Bible in Basic English (BBE)
And Israel is living in peace, the fountain of Jacob by himself, in a land of grain and wine, with dew dropping from the heavens.

Darby English Bible (DBY)
And Israel shall dwell in safety alone, The fountain of Jacob, in a land of corn and new wine; Also his heavens shall drop down dew.

Webster’s Bible (WBT)
Israel then shall dwell in safety alone; the fountain of Jacob shall be upon a land of corn and wine, also his heavens shall drop down dew.

World English Bible (WEB)
Israel dwells in safety, The fountain of Jacob alone, In a land of grain and new wine; Yes, his heavens drop down dew.

Young’s Literal Translation (YLT)
And Israel doth tabernacle `in’ confidence alone; The eye of Jacob `is’ unto a land of corn and wine; Also His heavens drop down dew.

உபாகமம் Deuteronomy 33:28
இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.
Israel then shall dwell in safety alone: the fountain of Jacob shall be upon a land of corn and wine; also his heavens shall drop down dew.

וַיִּשְׁכֹּן֩wayyiškōnva-yeesh-KONE
יִשְׂרָאֵ֨לyiśrāʾēlyees-ra-ALE
בֶּ֤טַחbeṭaḥBEH-tahk
בָּדָד֙bādādba-DAHD
עֵ֣יןʿênane
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
אֶלʾelel
אֶ֖רֶץʾereṣEH-rets
דָּגָ֣ןdāgānda-ɡAHN
וְתִיר֑וֹשׁwĕtîrôšveh-tee-ROHSH
אַףʾapaf
שָׁמָ֖יוšāmāywsha-MAV
יַ֥עַרְפוּyaʿarpûYA-ar-foo
טָֽל׃ṭāltahl

Cross Reference

எண்ணாகமம் 23:9
கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.

எரேமியா 23:6
அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.

ஆதியாகமம் 27:28
தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.

ஏசாயா 48:1
இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.

சங்கீதம் 68:26
இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

உபாகமம் 33:13
யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,

வெளிப்படுத்தின விசேஷம் 22:14
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:27
தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

எசேக்கியேல் 34:25
நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களȠதேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.

எரேமியா 33:16
அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம் சுகமாய்த் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

நீதிமொழிகள் 5:15
உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.

உபாகமம் 32:2
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.

உபாகமம் 11:11
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்;

உபாகமம் 8:7
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்;

யாத்திராகமம் 33:16
எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.


Tags இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான் யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும் அவருடைய வானமும் பனியைப் பெய்யும்
Deuteronomy 33:28 in Tamil Concordance Deuteronomy 33:28 in Tamil Interlinear Deuteronomy 33:28 in Tamil Image