Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 33:21 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 33 Deuteronomy 33:21

உபாகமம் 33:21
அவன் தனக்காக முதல் இடத்தைப்பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்குபத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் ஜனத்தின முன்னணியாய் வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் மக்களுக்கு முன்பாக வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் செய்வான் என்றான்.

Tamil Easy Reading Version
அவன் அவனுக்குரிய சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுக்கிறான். அவன் அரசனின் பாகத்தை எடுக்கிறான். ஜனங்களின் தலைவர்கள் அவனிடம் வருகிறார்கள். கர்த்தர் சொன்ன நல்லவற்றை அவன் செய்கிறான். இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சரியானதை அவன் செய்கிறான்.”

Thiru Viviliam
⁽அவன் தனக்கெனச் சிறந்த␢ இடத்தைத் தேர்ந்து கொண்டான்;␢ தலைவனுக்குரிய பங்கு அவனுக்காக␢ ஒதுக்கப்பட்டிருந்தது; மக்களின்␢ தலைவனாகி, அவன் ஆண்டவரின்␢ நீதியை நிலை நிறுத்தினான்;␢ ஏனைய இஸ்ரயேலரோடு சேர்ந்து,␢ அவர்தம் நீதிமுறையை␢ நிலைநாட்டினான்.⁾

Deuteronomy 33:20Deuteronomy 33Deuteronomy 33:22

King James Version (KJV)
And he provided the first part for himself, because there, in a portion of the lawgiver, was he seated; and he came with the heads of the people, he executed the justice of the LORD, and his judgments with Israel.

American Standard Version (ASV)
And he provided the first part for himself, For there was the lawgiver’s portion reserved; And he came `with’ the heads of the people; He executed the righteousness of Jehovah, And his ordinances with Israel.

Bible in Basic English (BBE)
He kept for himself the first part, for his was the ruler’s right: he put in force the righteousness of the Lord, and his decisions for Israel.

Darby English Bible (DBY)
And he provided the first part for himself, For there was reserved the portion of the lawgiver; And he came with the heads of the people; The justice of Jehovah and his judgments Hath he executed with Israel.

Webster’s Bible (WBT)
And he provided the first part for himself, because there, in a portion of the lawgiver, was he seated: and he came with the heads of the people, he executed the justice of the LORD, and his judgments with Israel.

World English Bible (WEB)
He provided the first part for himself, For there was the lawgiver’s portion reserved; He came [with] the heads of the people; He executed the righteousness of Yahweh, His ordinances with Israel.

Young’s Literal Translation (YLT)
And he provideth the first part for himself, For there the portion of the lawgiver is covered, And he cometh `with’ the heads of the people; The righteousness of Jehovah he hath done, And His judgments with Israel.

உபாகமம் Deuteronomy 33:21
அவன் தனக்காக முதல் இடத்தைப்பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்குபத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் ஜனத்தின முன்னணியாய் வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான் என்றான்.
And he provided the first part for himself, because there, in a portion of the lawgiver, was he seated; and he came with the heads of the people, he executed the justice of the LORD, and his judgments with Israel.

וַיַּ֤רְאwayyarva-YAHR
רֵאשִׁית֙rēʾšîtray-SHEET
ל֔וֹloh
כִּיkee
שָׁ֛םšāmshahm
חֶלְקַ֥תḥelqathel-KAHT
מְחֹקֵ֖קmĕḥōqēqmeh-hoh-KAKE
סָפ֑וּןsāpûnsa-FOON
וַיֵּתֵא֙wayyētēʾva-yay-TAY
רָ֣אשֵׁיrāʾšêRA-shay
עָ֔םʿāmam
צִדְקַ֤תṣidqattseed-KAHT
יְהוָה֙yĕhwāhyeh-VA
עָשָׂ֔הʿāśâah-SA
וּמִשְׁפָּטָ֖יוûmišpāṭāywoo-meesh-pa-TAV
עִםʿimeem
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Cross Reference

யோசுவா 1:14
உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்,

எண்ணாகமம் 32:1
ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

எண்ணாகமம் 32:16
அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.

யோசுவா 4:12
ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணிஅணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.

யோசுவா 22:1
அப்பொழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரையும் அழைத்து,

நியாயாதிபதிகள் 5:2
கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.

நியாயாதிபதிகள் 5:11
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுக வாசல்களிலே போய் இறங்குவார்கள்.


Tags அவன் தனக்காக முதல் இடத்தைப்பார்த்துக்கொண்டான் அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்குபத்திரமாயிருக்கிறது ஆனாலும் அவன் ஜனத்தின முன்னணியாய் வந்து மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான் என்றான்
Deuteronomy 33:21 in Tamil Concordance Deuteronomy 33:21 in Tamil Interlinear Deuteronomy 33:21 in Tamil Image