Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 31:23 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 31 Deuteronomy 31:23

உபாகமம் 31:23
அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
அவர் நூனின் மகனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமானதாயிரு, இஸ்ரவேல் மக்களுக்கு நான் வாக்களித்துக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.

Tamil Easy Reading Version
பின்னர், கர்த்தர் நூனின் மகனான யோசுவாவிடம் பேசி, “பலமுள்ளவனாகவும், தைரியமுள்ளவனாகவும் இரு. நான் வாக்களித்த நாட்டிற்கு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்வாய். நான் உன்னோடு இருப்பேன்” என்று கூறினார்.

Thiru Viviliam
மேலும், ஆண்டவர் நூனின் மகனாகிய யோசுவாவுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: ‘வலிமை பெறு, துணிவு கொள், ஏனெனில் நீ இஸ்ரயேல் மக்களை நான் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் கொண்டு போவாய். நான் உன்னோடு இருப்பேன்’ என்றார்.⒫

Deuteronomy 31:22Deuteronomy 31Deuteronomy 31:24

King James Version (KJV)
And he gave Joshua the son of Nun a charge, and said, Be strong and of a good courage: for thou shalt bring the children of Israel into the land which I sware unto them: and I will be with thee.

American Standard Version (ASV)
And he gave Joshua the son of Nun a charge, and said, Be strong and of good courage; for thou shalt bring the children of Israel into the land which I sware unto them: and I will be with thee.

Bible in Basic English (BBE)
Then he gave orders to Joshua, the son of Nun, saying to him, Be strong and take heart: for you are to go at the head of the children of Israel into the land which I made an oath to give them; and I will be with you.

Darby English Bible (DBY)
And [Jehovah] commanded Joshua the son of Nun, and said, Be strong and courageous; for thou shalt bring the children of Israel into the land which I have sworn unto them; and I will be with thee.

Webster’s Bible (WBT)
And he gave Joshua the son of Nun a charge, and said, Be strong and of a good courage: for thou shalt bring the children of Israel into the land which I swore to them: and I will be with thee.

World English Bible (WEB)
He gave Joshua the son of Nun a charge, and said, Be strong and of good courage; for you shall bring the children of Israel into the land which I swore to them: and I will be with you.

Young’s Literal Translation (YLT)
and He commandeth Joshua son of Nun, and saith, `Be strong and courageous, for thou dost bring in the sons of Israel unto the land which I have sworn to them, and I — I am with thee.’

உபாகமம் Deuteronomy 31:23
அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.
And he gave Joshua the son of Nun a charge, and said, Be strong and of a good courage: for thou shalt bring the children of Israel into the land which I sware unto them: and I will be with thee.

וַיְצַ֞וwayṣǎwvai-TSAHV
אֶתʾetet
יְהוֹשֻׁ֣עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
בִּןbinbeen
נ֗וּןnûnnoon
וַיֹּאמֶר֮wayyōʾmerva-yoh-MER
חֲזַ֣קḥăzaqhuh-ZAHK
וֶֽאֱמָץ֒weʾĕmāṣveh-ay-MAHTS
כִּ֣יkee
אַתָּ֗הʾattâah-TA
תָּבִיא֙tābîʾta-VEE
אֶתʾetet
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
אֶלʾelel
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
אֲשֶׁרʾăšeruh-SHER
נִשְׁבַּ֣עְתִּיnišbaʿtîneesh-BA-tee
לָהֶ֑םlāhemla-HEM
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
אֶֽהְיֶ֥הʾehĕyeeh-heh-YEH
עִמָּֽךְ׃ʿimmākee-MAHK

Cross Reference

உபாகமம் 31:7
பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்.

உபாகமம் 31:14
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளைகொடுக்கும்படி, அவனை அழைத்துக்கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.

உபாகமம் 3:28
நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.

உபாகமம் 31:3
உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான்.

யோசுவா 1:5
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:45
மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.


Tags அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி நீ பலங்கொண்டு திடமனதாயிரு இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய் நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்
Deuteronomy 31:23 in Tamil Concordance Deuteronomy 31:23 in Tamil Interlinear Deuteronomy 31:23 in Tamil Image