Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 29:16 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 29 Deuteronomy 29:16

உபாகமம் 29:16
நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த மக்களின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
நாம் எகிப்து நாட்டில் எப்படி வாழ்ந்தோம் என்றும், நாம் கடந்து வந்த வழியிலுள்ள இந்நாடுகளில் எப்படிப் பயணம் செய்தோம் என்றும் நினைத்துக்கொள்ளுங்கள்.

Thiru Viviliam
எகிப்து நாட்டில் நாம் எவ்வாறு குடியிருந்தோம் என்பதையும் வேற்றினங்களிடையே நாம் எவ்வாறு கடந்து வந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

Deuteronomy 29:15Deuteronomy 29Deuteronomy 29:17

King James Version (KJV)
(For ye know how we have dwelt in the land of Egypt; and how we came through the nations which ye passed by;

American Standard Version (ASV)
(for ye know how we dwelt in the land of Egypt, and how we came through the midst of the nations through which ye passed;

Bible in Basic English (BBE)
(For you have in mind how we were living in the land of Egypt; and how we came through all the nations which were on your way;

Darby English Bible (DBY)
(for ye know how we dwelt in the land of Egypt, and how we came through the nations which ye passed;

Webster’s Bible (WBT)
(For ye know how we have dwelt in the land of Egypt; and how we came through the nations which ye passed by;

World English Bible (WEB)
(for you know how we lived in the land of Egypt, and how we came through the midst of the nations through which you passed;

Young’s Literal Translation (YLT)
for ye have known how ye dwelt in the land of Egypt, and how we passed by through the midst of the nations which ye have passed by;

உபாகமம் Deuteronomy 29:16
நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
(For ye know how we have dwelt in the land of Egypt; and how we came through the nations which ye passed by;

כִּֽיkee
אַתֶּ֣םʾattemah-TEM
יְדַעְתֶּ֔םyĕdaʿtemyeh-da-TEM
אֵ֥תʾētate
אֲשֶׁרʾăšeruh-SHER
יָשַׁ֖בְנוּyāšabnûya-SHAHV-noo
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
וְאֵ֧תwĕʾētveh-ATE
אֲשֶׁרʾăšeruh-SHER
עָבַ֛רְנוּʿābarnûah-VAHR-noo
בְּקֶ֥רֶבbĕqerebbeh-KEH-rev
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עֲבַרְתֶּֽם׃ʿăbartemuh-vahr-TEM

Cross Reference

உபாகமம் 2:4
ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;

உபாகமம் 2:9
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும், அவர்களோடே போர்செய்யாமலும் இரு; அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன்; ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

உபாகமம் 2:19
அம்மோன் புத்திரருக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர் செய்யவும் வேண்டாம்; அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன்; அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.

உபாகமம் 2:24
நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய்.

உபாகமம் 3:1
பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.


Tags நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும் நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்
Deuteronomy 29:16 in Tamil Concordance Deuteronomy 29:16 in Tamil Interlinear Deuteronomy 29:16 in Tamil Image