உபாகமம் 27:18
குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
குருடனை வழிமாறச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
Tamil Easy Reading Version
“லேவியர், ‘குருடனை வழிதப்பச் செய்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது, “பிறகு எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.
Thiru Viviliam
‘பார்வையற்றவரை வழிதவறச் செய்பவர் சபிக்கப்படட்டும்’. உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.
King James Version (KJV)
Cursed be he that maketh the blind to wander out of the way. And all the people shall say, Amen.
American Standard Version (ASV)
Cursed be he that maketh the blind to wander out of the way. And all the people shall say, Amen.
Bible in Basic English (BBE)
Cursed is he by whom the blind are turned out of the way. And let all the people say, So be it.
Darby English Bible (DBY)
Cursed be he that maketh the blind to wander out of the way! And all the people shall say, Amen.
Webster’s Bible (WBT)
Cursed be he that maketh the blind to wander out of the way: and all the people shall say, Amen.
World English Bible (WEB)
Cursed be he who makes the blind to wander out of the way. All the people shall say, Amen.
Young’s Literal Translation (YLT)
`Cursed `is’ he who is causing the blind to err in the way, — and all the people have said, Amen.
உபாகமம் Deuteronomy 27:18
குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Cursed be he that maketh the blind to wander out of the way. And all the people shall say, Amen.
| אָר֕וּר | ʾārûr | ah-ROOR | |
| מַשְׁגֶּ֥ה | mašge | mahsh-ɡEH | |
| עִוֵּ֖ר | ʿiwwēr | ee-WARE | |
| בַּדָּ֑רֶךְ | baddārek | ba-DA-rek | |
| וְאָמַ֥ר | wĕʾāmar | veh-ah-MAHR | |
| כָּל | kāl | kahl | |
| הָעָ֖ם | hāʿām | ha-AM | |
| אָמֵֽן׃ | ʾāmēn | ah-MANE |
Cross Reference
லேவியராகமம் 19:14
செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
யோபு 29:15
நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.
நீதிமொழிகள் 28:10
உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
மத்தேயு 15:14
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
ஏசாயா 56:10
அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
வெளிப்படுத்தின விசேஷம் 2:14
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
Tags குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்
Deuteronomy 27:18 in Tamil Concordance Deuteronomy 27:18 in Tamil Interlinear Deuteronomy 27:18 in Tamil Image