Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 21:17 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 21 Deuteronomy 21:17

உபாகமம் 21:17
வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.

Tamil Indian Revised Version
வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை மூத்தமகனாக அங்கீகரித்து, தனக்கு உண்டான சொத்துக்களிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பெலன், மூத்தமகனின் உரிமை அவனுக்கே உரியது.

Tamil Easy Reading Version
அவன் தான் நேசிக்காத மனைவியிடம் பிறந்த முதல் மகனை தனது குடும்பத்தின் மூத்த பிள்ளையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவன் தனது மூத்த மகனுக்கு தன்னுடைய எல்லாவற்றிலும் இரண்டு பங்கினைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், அந்த குழந்தையே மூத்த பிள்ளைக்கான உரிமையைப் பெறுகிறது.

Thiru Viviliam
வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனையே தலைச்சனாக ஏற்றுக் கொண்டு, தன்னிடம் உள்ள சொத்துக்களில் அவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும். ஏனெனில், அவனே தன் தந்தையின் ஆற்றலது முதற் கனி. தலைச்சனுக்குரிய உரிமை அவனையே சாரும்.

Deuteronomy 21:16Deuteronomy 21Deuteronomy 21:18

King James Version (KJV)
But he shall acknowledge the son of the hated for the firstborn, by giving him a double portion of all that he hath: for he is the beginning of his strength; the right of the firstborn is his.

American Standard Version (ASV)
but he shall acknowledge the first-born, the son of the hated, by giving him a double portion of all that he hath; for he is the beginning of his strength; the right of the first-born is his.

Bible in Basic English (BBE)
But he is to give his first son his birthright, and twice as great a part of his property: for he is the first-fruits of his strength and the right of the first son is his.

Darby English Bible (DBY)
but he shall acknowledge as firstborn the son of the hated, by giving him a double portion of all that is found with him; for he is the firstfruits of his vigour: the right of the firstborn is his.

Webster’s Bible (WBT)
But he shall acknowledge the son of the hated for the first-born, by giving him a double portion of all that he hath: for he is the beginning of his strength; the right of the first-born is his.

World English Bible (WEB)
but he shall acknowledge the firstborn, the son of the hated, by giving him a double portion of all that he has; for he is the beginning of his strength; the right of the firstborn is his.

Young’s Literal Translation (YLT)
But the first-born, son of the hated one, he doth acknowledge, to give to him a double portion of all that is found with him, for he `is’ the beginning of his strength; to him `is’ the right of the first-born.

உபாகமம் Deuteronomy 21:17
வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.
But he shall acknowledge the son of the hated for the firstborn, by giving him a double portion of all that he hath: for he is the beginning of his strength; the right of the firstborn is his.

כִּי֩kiykee
אֶתʾetet
הַבְּכֹ֨רhabbĕkōrha-beh-HORE
בֶּןbenben
הַשְּׂנוּאָ֜הhaśśĕnûʾâha-seh-noo-AH
יַכִּ֗ירyakkîrya-KEER
לָ֤תֶתlātetLA-tet
לוֹ֙loh
פִּ֣יpee
שְׁנַ֔יִםšĕnayimsheh-NA-yeem
בְּכֹ֥לbĕkōlbeh-HOLE
אֲשֶׁרʾăšeruh-SHER
יִמָּצֵ֖אyimmāṣēʾyee-ma-TSAY
ל֑וֹloh
כִּיkee
הוּא֙hûʾhoo
רֵאשִׁ֣יתrēʾšîtray-SHEET
אֹנ֔וֹʾōnôoh-NOH
ל֖וֹloh
מִשְׁפַּ֥טmišpaṭmeesh-PAHT
הַבְּכֹרָֽה׃habbĕkōrâha-beh-hoh-RA

Cross Reference

ஆதியாகமம் 49:3
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.

ஆதியாகமம் 25:31
அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.

ஆதியாகமம் 25:5
ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.

1 நாளாகமம் 5:1
ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.

சங்கீதம் 105:36
அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.


Tags வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும் அவன் தன் தகப்பனுடைய முதற்பலன் சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது
Deuteronomy 21:17 in Tamil Concordance Deuteronomy 21:17 in Tamil Interlinear Deuteronomy 21:17 in Tamil Image