Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 20:19 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 20 Deuteronomy 20:19

உபாகமம் 20:19
நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

Tamil Indian Revised Version
நீ ஒரு பட்டணத்தின்மேல் போர்செய்து அதைப் பிடிக்க அநேகநாட்கள் முற்றுகையிட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம் செய்யாதே அவைகளின் கனியை நீ சாப்பிடலாமே; ஆகையால் உனக்குக் கோட்டைமதில் அமைக்க உதவும் என்று அவைகளை வெட்டாதே; வெளியின் மரங்கள் மனிதனுடைய உயிர்வாழ்வதற்கு ஏற்றவைகள்.

Tamil Easy Reading Version
“நீங்கள் ஒரு நகரத்தை எதிர்த்துப் போர் செய்யும்போது, அந்நகரத்தை நீண்ட காலம் முற்றுகையிடுகின்ற நிலையில் அந்நகரைச் சுற்றிலும் உள்ள எந்தவொரு பழங்கள் தரக்கூடிய மரத்தையும் நீங்கள் வெட்டக் கூடாது, நீங்கள் அவற்றை வெட்டாமல் இருந்தால்தான், அந்த மரங்களிலிருந்து நீங்கள் உண்ணுவதற்காகப் பழங்களைப் பெறலாம். அந்த மரங்கள் எல்லாம் உங்களுக்கு எதிரி அல்ல. ஆகையால், அவைகளுக்கு எதிராக நீங்கள் போரிட வேண்டாம்.

Thiru Viviliam
ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினால், அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டி அழிக்காதே. நீங்கள் அவற்றின் பழங்களை உண்ணலாம். ஆனால், அவற்றை வெட்டலாகாது. வயல்வெளி மரங்கள் உன்னை முற்றுகையிட வரும் மனிதர் அல்லவே!

Deuteronomy 20:18Deuteronomy 20Deuteronomy 20:20

King James Version (KJV)
When thou shalt besiege a city a long time, in making war against it to take it, thou shalt not destroy the trees thereof by forcing an axe against them: for thou mayest eat of them, and thou shalt not cut them down (for the tree of the field is man’s life) to employ them in the siege:

American Standard Version (ASV)
When thou shalt besiege a city a long time, in making war against it to take it, thou shalt not destroy the trees thereof by wielding an axe against them; for thou mayest eat of them, and thou shalt not cut them down; for is the tree of the field man, that it should be besieged of thee?

Bible in Basic English (BBE)
If in war a town is shut in by your armies for a long time, do not let its trees be cut down and made waste; for their fruit will be your food; are the trees of the countryside men for you to take up arms against them?

Darby English Bible (DBY)
When thou shalt besiege a city many days, in making war against it to take it, thou shalt not destroy the trees thereof by lifting up an axe against them; for thou canst eat of them; and thou shalt not cut them down, for is the tree of the field a man that it should be besieged?

Webster’s Bible (WBT)
When thou shalt besiege a city a long time in making war against it to take it, thou shalt not destroy the trees of it by forcing an ax against them; for thou mayest eat of them: and thou shalt not cut them down (for the tree of the field is man’s life) to employ them in the siege:

World English Bible (WEB)
When you shall besiege a city a long time, in making war against it to take it, you shall not destroy the trees of it by wielding an axe against them; for you may eat of them, and you shall not cut them down; for is the tree of the field man, that it should be besieged of you?

Young’s Literal Translation (YLT)
`When thou layest siege unto a city many days, to fight against it, to capture it, thou dost not destroy its trees to force an axe against them, for of them thou dost eat, and them thou dost not cut down — for man’s `is’ the tree of the field — to go in at thy presence in the siege.

உபாகமம் Deuteronomy 20:19
நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.
When thou shalt besiege a city a long time, in making war against it to take it, thou shalt not destroy the trees thereof by forcing an axe against them: for thou mayest eat of them, and thou shalt not cut them down (for the tree of the field is man's life) to employ them in the siege:

כִּֽיkee
תָצ֣וּרtāṣûrta-TSOOR
אֶלʾelel
עִיר֩ʿîreer
יָמִ֨יםyāmîmya-MEEM
רַבִּ֜יםrabbîmra-BEEM
לְֽהִלָּחֵ֧םlĕhillāḥēmleh-hee-la-HAME
עָלֶ֣יהָʿālêhāah-LAY-ha
לְתָפְשָׂ֗הּlĕtopśāhleh-tofe-SA
לֹֽאlōʾloh
תַשְׁחִ֤יתtašḥîttahsh-HEET
אֶתʾetet
עֵצָהּ֙ʿēṣāhay-TSA
לִנְדֹּ֤חַlindōaḥleen-DOH-ak
עָלָיו֙ʿālāywah-lav
גַּרְזֶ֔ןgarzenɡahr-ZEN
כִּ֚יkee
מִמֶּ֣נּוּmimmennûmee-MEH-noo
תֹאכֵ֔לtōʾkēltoh-HALE
וְאֹת֖וֹwĕʾōtôveh-oh-TOH
לֹ֣אlōʾloh
תִכְרֹ֑תtikrōtteek-ROTE
כִּ֤יkee
הָֽאָדָם֙hāʾādāmha-ah-DAHM
עֵ֣ץʿēṣayts
הַשָּׂדֶ֔הhaśśādeha-sa-DEH
לָבֹ֥אlābōʾla-VOH
מִפָּנֶ֖יךָmippānêkāmee-pa-NAY-ha
בַּמָּצֽוֹר׃bammāṣôrba-ma-TSORE

Cross Reference

உபாகமம் 26:6
எகிப்தியர் எங்களை ஒடுக்கி எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கனமான வேலையைச் சுமத்தினபோது,

மத்தேயு 3:10
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

மத்தேயு 7:15
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மத்தேயு 21:19
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.

லுூக்கா 13:7
அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.

யோவான் 15:2
என்னில் கனிகொடாதிருக்கிற ՠφாடி எதுவோ அதை அவர் அறுத்துΪ்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.


Tags நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது நீ கோடரியை ஓங்கி அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக அவைகளின் கனியை நீ புசிக்கலாமே ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்
Deuteronomy 20:19 in Tamil Concordance Deuteronomy 20:19 in Tamil Interlinear Deuteronomy 20:19 in Tamil Image