Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 9:15 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 9 Deuteronomy 9:15

உபாகமம் 9:15
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளிலும் இருந்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினியால் பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.

Tamil Easy Reading Version
“பின் மலையிலிருந்து திரும்பி கீழே இறங்கி வந்தேன். மலையானது அக்கினியால் எரிந்தது. உடன்படிக்கையை எழுதிய இரண்டு கற்பலகைகளும் என் கைகளில் இருந்தன.

Thiru Viviliam
பின்னர், நான் திரும்பி, மலையிலிருந்து இறங்கினேன். மலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடன்படிக்கையின் இரு பலகைகளும் என் இருகைகளிலும் இருந்தன.

Title
தங்கக் கன்றுக் குட்டி

Deuteronomy 9:14Deuteronomy 9Deuteronomy 9:16

King James Version (KJV)
So I turned and came down from the mount, and the mount burned with fire: and the two tables of the covenant were in my two hands.

American Standard Version (ASV)
So I turned and came down from the mount, and the mount was burning with fire: and the two tables of the covenant were in my two hands.

Bible in Basic English (BBE)
So turning round I came down from the mountain, and the mountain was burning with fire; and the two stones of the agreement were in my hands.

Darby English Bible (DBY)
And I turned and came down from the mountain, and the mountain burned with fire; and the two tables of the covenant were in my two hands.

Webster’s Bible (WBT)
So I turned and came down from the mount, and the mount burned with fire: and the two tables of the covenant were in my two hands.

World English Bible (WEB)
So I turned and came down from the mountain, and the mountain was burning with fire: and the two tables of the covenant were in my two hands.

Young’s Literal Translation (YLT)
`And I turn, and come down from the mount, and the mount is burning with fire, and the two tables of the covenant on my two hands,

உபாகமம் Deuteronomy 9:15
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளிலும் இருந்தது.
So I turned and came down from the mount, and the mount burned with fire: and the two tables of the covenant were in my two hands.

וָאֵ֗פֶןwāʾēpenva-A-fen
וָֽאֵרֵד֙wāʾērēdva-ay-RADE
מִןminmeen
הָהָ֔רhāhārha-HAHR
וְהָהָ֖רwĕhāhārveh-ha-HAHR
בֹּעֵ֣רbōʿērboh-ARE
בָּאֵ֑שׁbāʾēšba-AYSH
וּשְׁנֵי֙ûšĕnēyoo-sheh-NAY
לוּחֹ֣תlûḥōtloo-HOTE
הַבְּרִ֔יתhabbĕrîtha-beh-REET
עַ֖לʿalal
שְׁתֵּ֥יšĕttêsheh-TAY
יָדָֽי׃yādāyya-DAI

Cross Reference

யாத்திராகமம் 19:18
கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

உபாகமம் 4:11
நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

உபாகமம் 5:23
மலை அக்கினியால் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து:

யாத்திராகமம் 9:23
அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று, எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.

யாத்திராகமம் 32:14
அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

எபிரெயர் 12:18
அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,


Tags அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன் மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளிலும் இருந்தது
Deuteronomy 9:15 in Tamil Concordance Deuteronomy 9:15 in Tamil Interlinear Deuteronomy 9:15 in Tamil Image