Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 32:5 in Tamil

Home Bible Numbers Numbers 32 Numbers 32:5

எண்ணாகமம் 32:5
உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகச்செய்வாராக; இந்த நாட்டை உமது அடியார்களுக்குக் சொந்த நிலமாக கொடுக்கவேண்டும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
உங்கள் கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்தால் அவற்றை நீங்கள் எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களை யோர்தான் நதியின் அக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்” என்றார்கள்.

Thiru Viviliam
மேலும், அவர்கள், உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைத்தால் இந்த நாடு உம் அடியார்களுக்கு உடைமையாகத் தரப்படட்டும்; எங்களை யோர்தானுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டாம்” என்றனர்.⒫

Numbers 32:4Numbers 32Numbers 32:6

King James Version (KJV)
Wherefore, said they, if we have found grace in thy sight, let this land be given unto thy servants for a possession, and bring us not over Jordan.

American Standard Version (ASV)
And they said, If we have found favor in thy sight, let this land be given unto thy servants for a possession; bring us not over the Jordan.

Bible in Basic English (BBE)
And they said, With your approval, let this land be given to your servants as their heritage: do not take us over Jordan.

Darby English Bible (DBY)
and they said, If we have found favour in thine eyes, let this land be given to thy servants for a possession: bring us not over the Jordan.

Webster’s Bible (WBT)
Wherefore, said they, if we have found grace in thy sight, let this land be given to thy servants for a possession, and bring us not over Jordan.

World English Bible (WEB)
They said, If we have found favor in your sight, let this land be given to your servants for a possession; don’t bring us over the Jordan.

Young’s Literal Translation (YLT)
And they say, `If we have found grace in thine eyes, let this land be given to thy servants for a possession; cause us not to pass over the Jordan.’

எண்ணாகமம் Numbers 32:5
உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.
Wherefore, said they, if we have found grace in thy sight, let this land be given unto thy servants for a possession, and bring us not over Jordan.

וַיֹּֽאמְר֗וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אִםʾimeem
מָצָ֤אנוּmāṣāʾnûma-TSA-noo
חֵן֙ḥēnhane
בְּעֵינֶ֔יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
יֻתַּ֞ןyuttanyoo-TAHN
אֶתʾetet
הָאָ֧רֶץhāʾāreṣha-AH-rets
הַזֹּ֛אתhazzōtha-ZOTE
לַֽעֲבָדֶ֖יךָlaʿăbādêkāla-uh-va-DAY-ha
לַֽאֲחֻזָּ֑הlaʾăḥuzzâla-uh-hoo-ZA
אַלʾalal
תַּֽעֲבִרֵ֖נוּtaʿăbirēnûta-uh-vee-RAY-noo
אֶתʾetet
הַיַּרְדֵּֽן׃hayyardēnha-yahr-DANE

Cross Reference

ஆதியாகமம் 19:19
உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.

உபாகமம் 1:37
அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்பதில்லை;

உபாகமம் 3:25
நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும் அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.

யோசுவா 7:7
யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படி எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.

ரூத் 2:10
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.

1 சாமுவேல் 20:3
அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.

2 சாமுவேல் 14:22
அப்பொழுது யோவாப் தரையிலேமுகங்குப்புற விழுந்துவணங்கி, ராஜாவை வாழ்த்தி: ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்ணில் எனக்குத் தயை கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.

எஸ்தர் 5:2
ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.

எரேமியா 31:2
பட்டίத்திற்குத் தப்பο, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால் எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்
Numbers 32:5 in Tamil Concordance Numbers 32:5 in Tamil Interlinear Numbers 32:5 in Tamil Image