Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 25:7 in Tamil

Home Bible Numbers Numbers 25 Numbers 25:7

எண்ணாகமம் 25:7
அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து,

Tamil Indian Revised Version
அதை ஆசாரியனாகிய ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் பார்த்தபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்னுடைய கையிலே பிடித்து,

Tamil Easy Reading Version
இதை ஆரோனின் பேரனும், எலெயாசாரின் மகனுமான பினெகாசும் பார்த்தான். ஒரு பெண்ணைக் கூடாரத்திற்கு இஸ்ரவேலன் அழைத்துச் செல்வதை அந்த ஆசாரியன் பார்த்ததும் தன் ஈட்டியை எடுத்துக்கொண்டான்.

Thiru Viviliam
குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இதனைப் பார்த்ததும் அவன் மக்கள் கூட்டமைப்பை விட்டு எழுந்து தன் கையில் ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.

Numbers 25:6Numbers 25Numbers 25:8

King James Version (KJV)
And when Phinehas, the son of Eleazar, the son of Aaron the priest, saw it, he rose up from among the congregation, and took a javelin in his hand;

American Standard Version (ASV)
And when Phinehas, the son of Eleazar, the son of Aaron the priest, saw it, he rose up from the midst of the congregation, and took a spear in his hand;

Bible in Basic English (BBE)
And Phinehas, the son of Eleazar, the son of Aaron the priest, seeing it, got up from among the people and took a spear in his hand,

Darby English Bible (DBY)
And Phinehas, the son of Eleazar, the son of Aaron the priest, saw it, and rose up from among the assembly, and took a javelin in his hand,

Webster’s Bible (WBT)
And when Phinehas, the son of Eleazar, the son of Aaron the priest, saw it, he rose from among the congregation, and took a javelin in his hand;

World English Bible (WEB)
When Phinehas, the son of Eleazar, the son of Aaron the priest, saw it, he rose up from the midst of the congregation, and took a spear in his hand;

Young’s Literal Translation (YLT)
and Phinehas, son of Eleazar, son of Aaron, the priest, seeth, and riseth from the midst of the company, and taketh a javelin in his hand,

எண்ணாகமம் Numbers 25:7
அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து,
And when Phinehas, the son of Eleazar, the son of Aaron the priest, saw it, he rose up from among the congregation, and took a javelin in his hand;

it,
saw
And
וַיַּ֗רְאwayyarva-YAHR
when
Phinehas,
פִּֽינְחָס֙pînĕḥāspee-neh-HAHS
the
son
בֶּןbenben
of
Eleazar,
אֶלְעָזָ֔רʾelʿāzārel-ah-ZAHR
the
son
בֶּֽןbenben
Aaron
of
אַהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE
the
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
priest,
up
rose
he
וַיָּ֙קָם֙wayyāqāmva-YA-KAHM
from
among
מִתּ֣וֹךְmittôkMEE-toke
the
congregation,
הָֽעֵדָ֔הhāʿēdâha-ay-DA
took
and
וַיִּקַּ֥חwayyiqqaḥva-yee-KAHK
a
javelin
רֹ֖מַחrōmaḥROH-mahk
in
his
hand;
בְּיָדֽוֹ׃bĕyādôbeh-ya-DOH


Tags அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து
Numbers 25:7 in Tamil Concordance Numbers 25:7 in Tamil Interlinear Numbers 25:7 in Tamil Image