Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 22:30 in Tamil

Home Bible Numbers Numbers 22 Numbers 22:30

எண்ணாகமம் 22:30
கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.

Tamil Indian Revised Version
கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாவது நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் கழுதையோ பிலேயாமிடம், “பாரும்! நான் உமக்குச் சொந்தமான கழுதை! பல ஆண்டுகளாக என்மீது சவாரிசெய்து வருகிறீர். நான் இதற்கு முன்னால் இதுபோல் நடந்துகொள்ள வில்லை என்பது உமக்குத் தெரியும்!” என்றது. இதற்குப் பிலேயாம், “இது உண்மைதான்” என்றான்.

Thiru Viviliam
கழுதை பிலயாமிடம், “நான் உம் கழுதையன்றோ? இன்றுவரை உம் வாழ்நாளெல்லாம் என் மீது ஏறி வந்துள்ளீரே! எப்போதாவது நான் இப்படிச் செய்து பழக்கமுண்டா?” என்றது, அதற்கு அவர், “இல்லை” என்றார்.⒫

Numbers 22:29Numbers 22Numbers 22:31

King James Version (KJV)
And the ass said unto Balaam, Am not I thine ass, upon which thou hast ridden ever since I was thine unto this day? was I ever wont to do so unto thee? And he said, Nay.

American Standard Version (ASV)
And the ass said unto Balaam, Am not I thine ass, upon which thou hast ridden all thy life long unto this day? was I ever wont to do so unto thee? and he said, Nay.

Bible in Basic English (BBE)
And the ass said to Balaam, Am I not your ass upon which you have gone all your life till this day? and have I ever done this to you before? And he said, No.

Darby English Bible (DBY)
And the ass said to Balaam, Am not I thine ass, upon which thou hast ridden ever since I was thine to this day? was I ever wont to do so to thee? And he said, No.

Webster’s Bible (WBT)
And the ass said to Balaam, Am not I thy ass, upon which thou hast rid ever since I was thine to this day? was I ever wont to do so to thee? And he said, Nay.

World English Bible (WEB)
The donkey said to Balaam, Am I not your donkey, on which you have ridden all your life long to this day? was I ever wont to do so to you? and he said, No.

Young’s Literal Translation (YLT)
and the ass saith unto Balaam, `Am not I thine ass, upon which thou hast ridden since `I was’ thine unto this day? have I at all been accustomed to do to thee thus?’ and he saith, `No.’

எண்ணாகமம் Numbers 22:30
கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.
And the ass said unto Balaam, Am not I thine ass, upon which thou hast ridden ever since I was thine unto this day? was I ever wont to do so unto thee? And he said, Nay.

was
I
Am
וַתֹּ֨אמֶרwattōʾmerva-TOH-mer
said
הָֽאָת֜וֹןhāʾātônha-ah-TONE
And
אֶלʾelel
ass
בִּלְעָ֗םbilʿāmbeel-AM
the
unto
הֲלוֹא֩hălôʾhuh-LOH
Balaam,
אָֽנֹכִ֨יʾānōkîah-noh-HEE
not
I
אֲתֹֽנְךָ֜ʾătōnĕkāuh-toh-neh-HA
ass,
אֲשֶׁרʾăšeruh-SHER
thine
רָכַ֣בְתָּrākabtāra-HAHV-ta
which
ridden
hast
עָלַ֗יʿālayah-LAI
thou
upon
מֵעֽוֹדְךָ֙mēʿôdĕkāmay-oh-deh-HA
ever
since
unto
thine
עַדʿadad
day?
הַיּ֣וֹםhayyômHA-yome
this
הַזֶּ֔הhazzeha-ZEH
was
I
ever
הַֽהַסְכֵּ֣ןhahaskēnha-hahs-KANE
wont
הִסְכַּ֔נְתִּיhiskantîhees-KAHN-tee
so
do
to
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE

לְךָ֖lĕkāleh-HA
unto
thee?
And
he
said,
כֹּ֑הkoh
Nay.
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
לֹֽא׃lōʾloh


Tags கழுதை பிலேயாமை நோக்கி நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது அதற்கு அவன் இல்லை என்றான்
Numbers 22:30 in Tamil Concordance Numbers 22:30 in Tamil Interlinear Numbers 22:30 in Tamil Image