Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 19:17 in Tamil

Home Bible Numbers Numbers 19 Numbers 19:17

எண்ணாகமம் 19:17
ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்.

Tamil Indian Revised Version
ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று தண்ணீர் ஊற்றவேண்டும்.

Tamil Easy Reading Version
“எனவே அவனை மீண்டும் சுத்தப்படுத்த எரித்த காளையின் சம்பலை நீங்கள் பயன்படுத்தவேண்டும். ஒரு ஜாடிக்குள் சாம்பலைப்போட்டு தண்ணீரை அதில் விடவேண்டும்.

Thiru Viviliam
தீட்டுப்பட்டிருப்போருக்காக நெருப்பாலான பாவம் போக்கும் பலியின் சாம்பலில் அவர்கள் கொஞ்சம் எடுப்பர்; ஒரு பாத்திரத்தில் ஊற்று நீரை முகந்து அதில் சாம்பலை இடுவர்;⒫

Numbers 19:16Numbers 19Numbers 19:18

King James Version (KJV)
And for an unclean person they shall take of the ashes of the burnt heifer of purification for sin, and running water shall be put thereto in a vessel:

American Standard Version (ASV)
And for the unclean they shall take of the ashes of the burning of the sin-offering; and running water shall be put thereto in a vessel:

Bible in Basic English (BBE)
And for the unclean, they are to take the dust of the burning of the sin-offering, and put flowing water on it in a vessel:

Darby English Bible (DBY)
And they shall take for the unclean of the ashes of the purification-offering that hath been burned, and shall put running water thereon in a vessel;

Webster’s Bible (WBT)
And for an unclean person they shall take of the ashes of the burnt heifer of purification for sin, and running water shall be put to it in a vessel:

World English Bible (WEB)
For the unclean they shall take of the ashes of the burning of the sin-offering; and running water shall be put thereto in a vessel:

Young’s Literal Translation (YLT)
and they have taken for the unclean person of the ashes of the burning of the `cleansing’, and he hath put upon it running water unto a vessel;

எண்ணாகமம் Numbers 19:17
ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்.
And for an unclean person they shall take of the ashes of the burnt heifer of purification for sin, and running water shall be put thereto in a vessel:

וְלָֽקְחוּ֙wĕlāqĕḥûveh-la-keh-HOO
לַטָּמֵ֔אlaṭṭāmēʾla-ta-MAY
מֵֽעֲפַ֖רmēʿăparmay-uh-FAHR
שְׂרֵפַ֣תśĕrēpatseh-ray-FAHT
הַֽחַטָּ֑אתhaḥaṭṭātha-ha-TAHT
וְנָתַ֥ןwĕnātanveh-na-TAHN
עָלָ֛יוʿālāywah-LAV
מַ֥יִםmayimMA-yeem
חַיִּ֖יםḥayyîmha-YEEM
אֶלʾelel
כֶּֽלִי׃kelîKEH-lee

Cross Reference

ஆதியாகமம் 26:19
ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்.

எண்ணாகமம் 19:9
சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டி வைக்கக்கடவன், அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்துவைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.

உன்னதப்பாட்டு 4:15
தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.

யோவான் 4:10
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.

யோவான் 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:17
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்


Tags ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்
Numbers 19:17 in Tamil Concordance Numbers 19:17 in Tamil Interlinear Numbers 19:17 in Tamil Image