Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 7:10 in Tamil

Home Bible Numbers Numbers 7 Numbers 7:10

எண்ணாகமம் 7:10
பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
பலிபீடம் அபிஷேகம்செய்யப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்திற்கு முன்பாகத் தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்தான். அதே நாளில், தலைவர்கள் தங்கள் காணிக்கைகளை, அந்தப் பலிபீடத்தை அர்பணிப்பதற்காகக் கொண்டு வந்தனர், அவர்கள் தங்கள் காணிக்கைகளைக் கர்த்தருக்காகப் பலிபீடத்தின் மேல் வைத்தனர்.

Thiru Viviliam
மேலும், பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் அதன் அர்ப்பணத்துக்காகவும் தலைவர்கள் காணிக்கைகள் கொண்டு வந்து பலிபீடத்தின் முன்வைத்தனர்.

Numbers 7:9Numbers 7Numbers 7:11

King James Version (KJV)
And the princes offered for dedicating of the altar in the day that it was anointed, even the princes offered their offering before the altar.

American Standard Version (ASV)
And the princes offered for the dedication of the altar in the day that it was anointed, even the princes offered their oblation before the altar.

Bible in Basic English (BBE)
And the chiefs gave an offering for the altar on the day when the holy oil was put on it; they made their offering before the altar.

Darby English Bible (DBY)
And the princes presented the dedication-gift of the altar on the day that it was anointed; and the princes presented their offering before the altar.

Webster’s Bible (WBT)
And the princes offered for dedicating the altar in the day that it was anointed, even the princes offered their offering before the altar.

World English Bible (WEB)
The princes gave offerings for the dedication of the altar in the day that it was anointed, even the princes gave their offerings before the altar.

Young’s Literal Translation (YLT)
And the princes bring near the dedication of the altar in the day of its being anointed; yea, the princes bring near their offering before the altar.

எண்ணாகமம் Numbers 7:10
பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.
And the princes offered for dedicating of the altar in the day that it was anointed, even the princes offered their offering before the altar.

וַיַּקְרִ֣יבוּwayyaqrîbûva-yahk-REE-voo
הַנְּשִׂאִ֗יםhannĕśiʾîmha-neh-see-EEM
אֵ֚תʾētate
חֲנֻכַּ֣תḥănukkathuh-noo-KAHT
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
בְּי֖וֹםbĕyômbeh-YOME
הִמָּשַׁ֣חhimmāšaḥhee-ma-SHAHK
אֹת֑וֹʾōtôoh-TOH
וַיַּקְרִ֧יבוּwayyaqrîbûva-yahk-REE-voo
הַנְּשִׂיאִ֛םhannĕśîʾimha-neh-see-EEM
אֶתʾetet
קָרְבָּנָ֖םqorbānāmkore-ba-NAHM
לִפְנֵ֥יlipnêleef-NAY
הַמִּזְבֵּֽחַ׃hammizbēaḥha-meez-BAY-ak

Cross Reference

2 நாளாகமம் 7:9
எட்டாம்நாளை விசேஷித்த ஆசரிப்புநாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.

உபாகமம் 20:5
அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.

1 இராஜாக்கள் 8:63
சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, இருபத்தீராயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.

2 நாளாகமம் 7:5
ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.

நெகேமியா 12:27
எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.

எண்ணாகமம் 7:1
மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்தநாளில்,

எஸ்றா 6:16
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.

நெகேமியா 12:43
அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

சங்கீதம் 30:1
கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.


Tags பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்
Numbers 7:10 in Tamil Concordance Numbers 7:10 in Tamil Interlinear Numbers 7:10 in Tamil Image